Operations News [tamil]
2026
September
மன்னார் முழங்காவில் பகுதியில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரு சந்தேகநபர்கள் கைது
இலங்கை கடற்படையினரால் 2026 செப்டம்பர் 15 ஆம் திகதி மன்னார் முழங்காவில் யஹப்பார் கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரண்டு (02) சந்தேகநபர்...
வட கடலில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த 4 சந்தேக நபர்கள் கைது
2026 செப்டம்பர் 15 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் கல்முனை முனைக்கு அப்பால் உள்ள களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 9000 கடல் அட்டைகளுடன்...
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டை பிடித்த 02 சந்தேகநபர்கள் கைது
இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் 2026 செப்டம்பர் 12 ஆம் திகதி மேற்கொண்ட சிறப்புக் தேடுதலின் மூலம், சட்டவிரோதமான முறையில் கடல் அட்டை பிடித்த இருவரை (02) ஒரு படகு (01) மற்றும் ஆயிரத்து எழுநூற்று ...
வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்களுடன் சந்தேக நபர் ஒருவர் மூதூரில் கைது செய்யப்பட்டுள்ளார்
2026 செப்டம்பர் 09 அன்று மூதூர் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
August
சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு அதிகளவிலான மருந்து மாத்திரைகளை வைப்பில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்
சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மருந்து மாத்திரைகளைத் தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர், 2026 ஆகஸ்ட் 29 ஆம் திகதி அநுராதபுரம், மாத்தளை சந்தி பகுதியில் இலங்கை கடற்படையும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டு...
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நறுமணப் பொருட்கள் பத்தலங்குண்டுவயில் கைப்பற்றப்பட்டன
இலங்கை கடற்படையினரால் கற்பிட்டி, பத்தலங்குண்டுவ, சின்ன குண்டு கடற்கரைப் பகுதியில் 2026 ஆகஸ்ட் 23 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட உலர்ந்த இஞ்சி மற்று...
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்கான கடற்படையினரின் நடவடிக்கைகளின் மூலம் 50 பேர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்
இலங்கை கடற்படையினர், பொலிஸார் மற்றும் மீன்பிடி, நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியன இணைந்து 2026 ஓகஸ்ட் 01 முதல் 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் உள்நாட்டு கடல் பிராந்தியத்தை உள்ளடக்கி மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம்,...
அங்குலாண கடற்பகுதியில் கடற்படைப் படகு விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து தேடுதல் மற்றும் படகை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது
2026 ஆகஸ்ட் 15 ஆம் திகதி அங்குலாண கடற்பகுதியில் கடற்படையின் அதிவேக தாக்குதல் படகொன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, காணாமற்போன கடற்படை அதிகாரியைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் நுரைச்சோலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
2026 ஆகஸ்ட் 13 ஆம் திகதி நுரைச்சோலையின் பனியடிய பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் பொலிசாருடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் அடங்கிய தொக...
சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகுதி பறிமுதல் செய்யப்பட்டன
நீர்கொழும்பு குடாபாடுவ கடற்பகுதியில் இன்றைய தினம் (2026 ஆகஸ்ட் 11) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகுதியை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.