Event News [Tamil]
2026
September
இந்திய கடற்படையின் போர்கப்பலான ‘INS UDAYGIRI’ உத்தியோகப்பூர்வ விஜயத்திற்காக இலங்கையை வந்தடைந்தது
இந்திய கடற்படைக்கு சொந்தமான 'INS UDAYGIRI' போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இன்றைய தினம் (2026 செப்டம்பர் 08) இலங்கையை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கொழும்பு துறைமுகத்...
இலங்கை கடற்படை கப்பல் விக்கிரம-II இன் புதிய கட்டளை அதிகாரி கடமைகளைப் பொறுப்பேற்றார்
இலங்கை கடற்படை கப்பல் விக்கிரம-II இன் புதிய கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட கொமாண்டர் யாபா வீரதுங்க, 2026 செப்டம்பர் 07 ஆம் திகதி காங்கேசன்துறை ‘PH Bay’ வளாகத்தில் அக்கப்பலின் கட்டளை அதிகாரி பதவியின் கடமைகளை உத்தியோக...
August
பலமான குடும்ப கட்டமைப்பிற்கும் பாதுகாப்பான சமூகத்திற்கும் மகளிரை வலுவூட்டும் விசேட பயிலரங்கு கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது
‘பலமான குடும்ப கட்டமைப்பிற்கும் பாதுகாப்பான சமூகத்திற்குமாக மகளிரை வலுவூட்டுதல்’ எனும் கருப்பொருளின் கீழ், இலங்கை கடற்படையின் பெண் அதிகாரிகள் மற்றும் கடற்படை வீராங்கனைகளுக்கான விசேட விழிப்புணர்வு பயிலரங்கு, 2026 ஆகஸ்ட...
கடற்படையின் புதிய பதில் செயற்பாடுகளின் பணிப்பாளர் நாயகமாக கொமடோர் சமின்த கருணாசேன கடமைகளைப் பொறுப்பேற்றார்
இலங்கை கடற்படையின் புதிய பதில் செயற்பாடுகளின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட கொமடோர் சமின்த கருணாசேன, இன்றைய தினம் (2026 ஆகஸ்ட் 28) கடற்படைத் தலைமையகத்தில் தனது பதவிக்கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.
தகவல் பகிர்வு தொடர்பான சீரான நடைமுறை விதியை உருவாக்குவது குறித்த பயிலரங்கு கொழும்பில் வெற்றிகரமாக நிறைவுற்றது
இந்தியப் பெருங்கடலின் முக்கியமான கடல்சார் போக்குவரத்துப் பாதைகளின் பாதுகாப்பிற்காக பங்குதாரர்களின் கடல்சார் திறன்களைக் கட்டியெழுப்பும் பொருட்டு, ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் EU CRIMARIO திட்டத்தின் க...
ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் இடம்பெற்ற இரத்த தான முகாமிற்கு கடற்படையின் பங்களிப்பு
ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையினால் இன்றைய தினம் (2026 ஆகஸ்ட் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாமிற்கு தெற்கு கடற்படைப் பிராந்தியக் கட்டளையினால் பங்களிப்பு வழங்கப்பட்டது.
கிழக்கு கடற்படை கட்டளையில் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார அவர்களின் தலைமையில் அனுபவப் பகிர்வு விரிவுரையும் பட்டறையும் நடைபெற்றது
கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களுக்கான அனுபவப் பகிர்வு விரிவுரையும் பட்டறையும் (Experience Based Lecture), இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார அவர்களின் தலைமையில் 2026 ஆகஸ்ட் 23 ...
கடற்படையின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் தயார் நிலையை பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆய்வு செய்தார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), ஆகஸ்ட் 18 அன்று பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் (DHQC) அமைந்துள்ள இலங்கை கடற்படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
காணாமல்போன கடற்படை அதிகாரியைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுப்பு
அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இலங்கை கடற்படைக்குச் சொந்தமான அதிவேகத் தாக்குதல் படகில் பயணித்து காணாமல்போன கடற்படை அதிகாரியைத் தேடும் நடவடிக்கை இன்றைய தினமும் (2026 ஆகஸ்ட் 18) 4ஆவது நாளாகத் தொடர்ச்சியாக முன்னெ...
கடற்படையின் பங்களிப்புடன், பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தில் மீனவ சமூகத்தினருக்கான முதலுதவிப் பயிற்சித் திட்டம் நடைபெற்று வருகிறது
இலங்கை கடற்படையினர், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு மற்றும் மீன்பிடி, நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியவை இணைந்து, மீனவ சமூகத்தினருக்கான முதலுதவி விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகளை வழங்கும் திட்டமொன்றை ஏற்பாடு செய்துள்...