இலங்கை கடற்படை மிஹிந்தலை மற்றும் ஒயாமடுவவில் மேலும் இரண்டு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை நிறுவியுள்ளது.
புதிய கெரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தேசிய திட்டத்திக்கு ஆதரவாக, இலங்கை கடற்படை 2020 மார்ச் 29 ஆம் திகதி மிஹிந்தலை மற்றும் ஒயாமடுவ பகுதிகளில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான இரண்டு (02) விடுமுறை விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக நிறுவியது.
30 Mar 2020
இலங்கை கடற்படைக் கப்பல் "புவனெக" கடற்படை தளத்தில் மற்றும் ஒலுவில் துறைமுக வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் நிறுவப்பட்டுள்ளன
புதிய கெரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தேசிய திட்டத்திக்கு ஆதரவாக, இலங்கை கடற்படை 2020 மார்ச் 28 ஆம் திகதி மன்னார் முலன்காவில் பகுதியில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் புவனெக கடற்படைத் தளத்தில் மற்றும் ஒலுவில் துறைமுக வளாகத்தில் இரண்டு (02) தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை நிறுவியது.
29 Mar 2020
புதிய கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கடற்படையால் உடல் கிருமிநாசினி அறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது
புதிய கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் இலங்கை கடற்படை ஒரு கிருமிநாசினி அறையை உருவாக்கியுள்ளது.
26 Mar 2020
கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் றாகம வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுகள் கடற்படையின் உதவியுடன் புதுப்பிக்கப்பட்டது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் றாகம வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை பிரிவுகள் புதுப்பிக்கும் பணிகள் இலங்கை கடற்படையின் உதவியுடன் 2020 மார்ச் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் தொடங்கப்பட்டன.
24 Mar 2020
கடற்படை தலைமன்னாருக்கு வடக்கு கடலிருந்து கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றியது.
இலங்கை கடற்படை இன்று (2020 மார்ச் 21) தலைமன்னார் கலங்கரை விளக்கத்திக்கு வடக்கு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு ரோந்துப் பணியின் போது 147 கிலோகிராம் ஈரமான கேரள கஞ்சாவை கைப்பற்றியது.
21 Mar 2020
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்க முயற்சிகளை பின்பற்றாத 20 நபர்கள் கடற்படையினரால் கைது
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சிகளுக்கு இணங்க, 2020 மார்ச் 19, அன்று மதியம் 2.30 மணி முதல் புத்தலம் மற்றும் கொச்சிகடை, நீர் கொழும்பு பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
20 Mar 2020
திருகோணமலை பேருந்து தரிப்பிடத்தில் கிருமிகளை நீக்க கடற்படை உதவி
நாட்டில் COVID - 19 பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக, இலங்கை கடற்படை 2020 மார்ச் 17 அன்று திருகோணமலை பேருந்து நிலையத்தில் கிருமிகளை நீக்கும் செயற்த்திட்டமொன்றை மேற்கொண்டது.
18 Mar 2020
துறைமுகங்களில் உள்ள கப்பல்களில் இருந்து 'கொரோனா' COVID 19 நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க கடற்படை உதவி
இலங்கை கடற்படை, சுவசெரிய அம்புலன்ஸ் சேவை, கொழும்பு துறைமுகத்தின் தீயணைப்பு பிரிவு, துறைமுக சுகாதார சேவை மற்றும் தேசிய தனிமைப்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் இணைந்து மார்ச் 13 அன்று துறைமுகத்தில் ஒரு பயிற்சியை மேற்கொண்டது.
14 Mar 2020
இலங்கைக்கான மாலைத்தீவு புதிய தூதர் ஓமார் அப்துல் ரசாக் (Omar Abdul Razzak) அவர்கள் கடற்படை தலைமையகத்திற்கு வருகை
இலங்கைக்கான மாலைத்தீவு தூதர் புதிய தூதர் ஓமார் அப்துல் ரசாக் (Omar Abdul Razzak) அவர்கள் 2020 மார்ச் 11 அன்று கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.
12 Mar 2020
கச்சத்தீவ் புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நல்லெண்ணத்தை வலுப்படுத்தும் வகையில் வெற்றிகரமான குறிப்பில் கொண்டாடப்பட்டது
இந்து-இலங்கை கடல் எல்லைக் கோட்டிற்கு அருகாமையில் அமைந்திருக்கும் மற்றும் இலங்கைக்குச் சொந்தமான கச்சதீவ் தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம் நீண்ட காலமாக இந்திய மற்றும் இலங்கை கத்தோலிக்க பக்தர்களின் மரியாதைக்குரிய ஸ்த்தலமாக இருந்து வருகின்றது.
07 Mar 2020