கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அட்மிரலாக பதவி உயர்வு பெற்றார்
இன்று (ஜூலை 14, 2020) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆயுதப்படைகளின் தளபதி அதிமேதகு ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷ அவர்களால் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை அட்மிரல் பதவிக்கு உயர்த்தினார்.
14 Jul 2020
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக கடற்படை கடல்சார் கோட்பாடுகளின் குறியீட்டை வெளியிட்டுள்ளது
கடற்படையால் இலங்கை வரலாற்றில் முதல்முறையாக நிர்மானிக்கப்பட்ட இந்த கடல்சார் கோட்பாடுகளின் குறியீட்டு (Maritime Doctrine of Sri Lanka) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் தலைமையில் இன்று (2020 ஜூலை 9) கடற்படை தலைமையகத்தில் வெளியிடப்பட்டது.
09 Jul 2020
சுமார் 400 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்பு
மண்டைதீவு கடற்பரப்பில் இன்று (2020 ஜூலை 03) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 400 கிலோ கிராம் கேரளா கஞ்சா தொகையொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
03 Jul 2020
400 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்பு
மண்டைதீவு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான 400 கிலோ கிராம் கேரளா கஞ்சா தொகையொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
03 Jul 2020
கடற்படை பொது வைத்தியசாலை சிகிச்சைக்காக மீண்டும் திறக்கப்பட்டது
கொவிட் - 19 வைரஸால் பாதிக்கப்பட்ட கடற்படையினர்களுக்கான சிகிச்சை மையமாக கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலை மாற்றப்பட்டுள்ளதுடன் சாதாரண நோயாளிக்கான சிகிச்சைகள் குறைக்கப்பட்டது.
01 Jul 2020
இலங்கையின் முதல் நீருக்கடியில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது
இலங்கையின் முதல் நீருக்கடியில் அருங்காட்சியகம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா 2020 ஏப்ரல் 5 ஆம் திகதி காலியின் கடல் கரையில் திறக்கப்பட்டது.
17 Jun 2020
‘சத் சித் சத் கம் பியச’ புதிய வார்டு வளாகம் கடற்படைத் தளபதியால் திறந்து வைக்கப்பட்டது
கடற்படையின் ஆதரவின் கீழ் கராப்பிட்டி வைத்தியசாலையில் புதிதாக கட்டப்பட்ட ‘சத் சித் சத் கம் பியச’ புதிய வார்டு வளாகம் இன்று (2020 ஜூன் 13) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டன.
13 Jun 2020
104 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா மூட்டைகள் கடற்படையினரால் பறிமுதல்
யாழ்ப்பாணம், குசுமந்துரை கடற்கரையில் 2020 ஜூன் 12 ஆம் திகதி மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத முறையில் கடல் வழியாக கரைக்கு கொண்டுவர முயற்சித்த பல கேரள கஞ்சா மூட்டைகள் கடற்படை கைப்பற்றியது.
12 Jun 2020
கடற்படையின் பங்களிப்புடன் அங்கொடை தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் கணினிமயமாக்கப்பட்ட ஸ்கேனிங் கதிர்வீச்சு பிரிவுக்கான புதிய கட்டிடம் கடற்படையின் பங்களிப்புடன் கட்டப்பட்டது.
அங்கொடை தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் கணினிமயமாக்கப்பட்ட ஸ்கேனிங் கதிர்வீச்சு பிரிவுக்காக (CT Scanner Unit) கடற்படையின் பங்களிப்புடன் கட்டபட்ட இரண்டு மாடி கட்டிடம் 2020 ஜூன் 04 அன்று அதிகாரப்பூர்வமாக குறித்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
05 Jun 2020
பாதிக்கப்பட்ட மீன்பிடிக் படகுகளுக்கு தேவையான எரிபொருளை சமுதுர கப்பல் மூலம் மேலும் வழங்கப்படுகிறது
‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்தோனேசியா கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட மீன்பிடி படகுகள் இப்போது இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவின் ஆதரவுடன் மீண்டும் இலங்கையை நோக்கி வருகின்றன. இவ்வாரு வருகின்ற குறித்த மீன்பிடிக் படகுகளுக்கு தேவையான உணவு, நீர், மருத்துவ பொருட்கள் மற்றும் எரிபொருளை சமுதுர கப்பல் மூலம் மேலும் வழங்கப்படுகின்றன.
25 May 2020