வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மாதந்தோறும் மருந்துகளை வழங்குவதற்கான புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தப்பட்டது.
வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் வீட்டுக்கு மருந்துகளை வழங்குவதற்கான புதிய வழிமுறையை 2020 ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் கடற்படையினரால் அமல்படுத்த உள்ளது.
16 Aug 2020
ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை 23.4 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சுகாதார உபகரணங்களை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கியது
கொழும்பில் உள்ள ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (2020 ஆகஸ்ட் 14) நடைபெற்ற ஒரு எளிய விழாவின் போது ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை இலங்கை கடற்படைக்கு
14 Aug 2020
கடல் வழியாக நாட்டிற்கு கடத்தப்பட்ட மஞ்சள் மூட்டைகளுடன் சந்தேக நபர்கள் கடற்படையால் கைது
2020 ஆகஸ்ட் 11 அன்று சிலாபத்தில் இருந்து சுமார் 10 கடல் மைல் (சுமார் 18 கி.மீ) தொலைவில் உள்ள கடலில் சந்தேகத்திற்கிடமான ஒரு டிராலரை பரிசோதித்த
12 Aug 2020
கடற்படையினரால் வடக்கு கடலில் சட்டவிரோத போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது
பருத்தித்துறைக்கு 22 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் 2020 ஆகஸ்ட் 11 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது கேரள கஞ்சா என அழைக்கப்படும் போதைப்பொருள் கடற்படை கைப்பற்றியது.
12 Aug 2020
கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட், வசந்த கரண்ணாகொடவை சந்தித்தார்
இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, 2020 ஆகஸ்ட் 10 ஆம் திகதி எதுல் கோட்டே பகுதியில் அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரண்ணாகொடவை சந்தித்தார்.
11 Aug 2020
கடற்படைத் தளபதி கடற்படை பொது வைத்தியசாலைக்கு விஜயம்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன வெலிசர கடற்படை பொது வைத்தியசாலைக்கு 2020 ஆகஸ்ட் 06 அன்று விஜயம் செய்தார். கடற்படைத் தளபதி பதவியேற்ற பின்னர் வெலிசர கடற்படை வைத்தியசாலைக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
07 Aug 2020
கின் நதி பகுதியில் வெள்ள அச்சுறுத்தலைத் தவிர்க்க கடற்படையின் பங்களிப்பு
கடந்த தினங்களில் தொடர்ந்து பெய்த மழை காரணத்தினால், காலி வக்வெல்ல மற்றும் தொடங்கொடை பாலங்களில் சிக்கிக்கிடந்த குப்பைகள் மற்றும் மரத்துண்டுகள் கடற்படையினரால் அகற்றப்பட்டன. குறித்த நடவடிக்கை மூலம் இப்பகுதியில் தாழ்வான பகுதிகளை வெள்ள அபாயத்திலிருந்து மீட்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
06 Aug 2020
கடற்படையின் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்
நாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக இலங்கை கடற்படை தேசிய பணிக்குழுவில் பங்களித்து தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
05 Aug 2020
கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவரை கரைக்கு கொண்டு வர கடற்படையின் உதவி
கடலில் நோய்வாய்ப்பட்ட ஒரு மீனவரை மருத்துவ சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர இன்று (2020 ஆகஸ்ட் 03,) இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
03 Aug 2020
இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் புதிய கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹோலி அவர்கள் 2020 ஜூலை 31 வெள்ளிக்கிழமை கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.
01 Aug 2020