Sri Lanka Navy

 SRI LANKA NAVY

 THE FIRST LINE OF DEFENCE

  • A+
  • A
  • A-
Sri Lanka Navy
  • முகப்பு (current)
  • எம்மைப் பற்றி
    • செயற்பணி மற்றும் வசிபாகம்
    • கட்டமைப்பு
    • நடவடிக்கை
    • பொறுப்பு பிரதேசம்
    • வரலாறு
    • பிரிவுகள் / பதவிகள்
    • சீருடை
    • பதக்கங்கள்
    • இலட்சினை
    • சுயேட்சை
    • தொழில் வங்கி
  • தளபதி
    சுய சரிதை கடந்த தளபதிகள்
  • செய்தி
  • கேலரி
    புகைப்படங்கள் காணொளிகள் சஞ்சிகைகள்
  • சேவா வனிதா
    செய்திகள்
  • தொடர்பு கொள்ள
    செய்தி
  1. >>
  2. முக்கிய செய்தி


கடற்படை தாதி கல்லூரியில் பாடநெறி முடித்த 44 தாதி மாணவர்கள் தாதி உறுதிமொழி வழங்கினார்கள்

சர் ஜான் கோத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்த வெலிசர இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷிலா நிறுவனத்தில் நிருவப்பட்ட கடற்படை தாதி கல்லூரியில் 2019 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பின் 44 கடற்படை மற்றும் விமானப்படை தாதிகளின் பதவியேற்பு விழா இன்று (2021 பிப்ரவரி 25) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிறுவனத்தில் இடம்பெற்றது.

25 Feb 2021

அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ நினைவு சொற்பொழிவில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்

அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோவை கெளரவிப்பதற்காக தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனம் ஏற்பாடு செய்த நினைவு சொற்பொழிவு 2021 பிப்ரவரி 19 அன்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தலைமையில் பத்தரமுல்ல சுஹுருபாயவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

20 Feb 2021

பாகிஸ்தானில் இடம்பெற்ற “அமான் 2021” பலதரப்பு பயிற்சியில் இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹு பங்கேற்பு

பாகிஸ்தான் கடற்படை 'சமாதானத்திற்காக ஒன்றாக' (Together for Peace) என்ற கருப்பொருளின் கீழ் ஏழாவது முறையாக ஏற்பாடு செய்கின்ற பலதரப்பு அமான் (AMAN 2021) கடற்படை பயிற்சி 2021 பிப்ரவரி 12 அன்று பாகிஸ்தான், கரச்சியில் உள்ள கடற்படை கப்பல்துறை வளாகத்தில் தொடங்கியது. இந்த கடற்படை பயிற்சியில் இலங்கை கடற்படைக் கப்பல் கஜபாஹு பங்கேற்றது.

18 Feb 2021

கொழும்பு கடற்படை பயிற்சி - CONEX 2021 இன் மூன்றாம் பதிப்பின் இறுதி நாள் கடற்படை தளபதியின் மேற்பார்வையில்

இலங்கை கடற்படை மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்த கொழும்பு கடற்படை பயிற்சி - 2021 (Colombo Naval Exercise –CONEX 21) 2021 பிப்ரவரி 10 அன்று வெற்றிகரமாக நிரைவடைந்தது, மேலும் பயிற்சியின் கடைசி நாளான 2021 பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற பயிற்சியை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மேற்பார்வையிட்டார்.

11 Feb 2021

காலி முகத்திடலில் அபிவிருத்தி திட்டங்களுக்காக கடற்படையின் பங்களிப்பு

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ள காலி முகத்திடம் பகுதியில் Galle Face Green Project கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை இன்று (பிப்ரவரி 08, 2021) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பார்வையிட்டார். /p>

08 Feb 2021

73 வது தேசிய சுதந்திர தினத்தில் கடற்படை பெருமையுடன் பங்கேற்கிறது

73 ஆவது சுதந்திர தின விழா இன்று (2021 பெப்ரவரி 04) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவரும், ஆயுதப்படைகளின் தளபதியுமான அதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றதுடன் இவ் நிகழ்வில் கடற்படை பெருமையுடன் பங்கேற்றது.

04 Feb 2021

Archives
  • 2023
    • May (7)
    • Apr (4)
    • Mar (6)
    • Feb (3)
    • Jan (3)

  • 2022
    • Dec (1)
    • Nov (4)
    • Oct (4)
    • Sep (5)
    • Aug (1)
    • Jul (2)
    • Jun (3)
    • May (3)
    • Apr (2)
    • Mar (2)
    • Feb (4)
    • Jan (5)

  • 2021
    • Nov (5)
    • Sep (1)
    • Aug (1)
    • Jul (1)
    • Jun (4)
    • May (2)
    • Apr (3)
    • Mar (7)
    • Feb (6)
    • Jan (5)

  • 2020
    • Dec (4)
    • Nov (6)
    • Oct (9)
    • Sep (18)
    • Aug (13)
    • Jul (11)
    • Jun (4)
    • May (12)
    • Apr (8)
    • Mar (14)
    • Feb (7)
    • Jan (9)

  • 2019
    • Dec (7)
    • Nov (1)

  • முகப்பு
    • கடற்படைக் குள்
      • போர் வீரர்கள்
      • கடற்படை படையணி
      • சிறப்பு பிரிவுகள்
      • வினையூக்கி
    • விளம்பரங்கள்
      • ஆளெடுப்பு
      • கேள்வி மனுக்கள்
    • எங்களுடைய சேவைகள்
      • மாலிமா விடுதிகள்
      • திமிங்கிலம் பாற்வையிடல்
      • அக்வா கோல்ப்
      • கடற்படை அருங்காட்சியம்
  • எம்மைப் பற்றி
    • பார்வை மற்றும் செயற்பணி
    • அமைப்பு
    • நடவடிக்கை
    • மூலோபாய முக்கியத்துவம்
    • வரலாறு
    • பிரிவுகள்/ பதவிகள்
    • சீருடை
    • பதக்கங்கள்
    • இலட்சினை
    • தன்னார்வ
    • சேவா வநிதா பிரிவு
    • வினையூக்கி
  • கடற்படைத் தளபதி
    • சுய சரிதை
    • கடந்த கடற்படைத் தளபதிகள்
  • புகைப்படத் தொகுப்பு
    • புகைபடங்கள்
    • வீடியோ
    • சஞ்சிகை
  • செய்திகள்
  • எங்களை தொடர்புக்கொள்ள

Copyright © Sri Lanka Navy 2017 | Designed and maintained by Directorate of Naval Information Technology