THE FIRST LINE OF DEFENCE
தாய்நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த துணிச்சலான போர்வீரரான ரியர் அட்மிரல் மொஹான் ஜெயமஹவை நினைவுகூருவதுக்காக தம்புல்லை, தபுலுகம மப/கலே/வீர மொஹான் ஜெயமஹ மகா வித்தியாலயத்தில் கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட நினைவு சிலை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் இன்று (2021 ஜனவரி 29) திறந்து வைக்கப்பட்டன.
29 Jan 2021
Read more >
சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் புதிய தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் இன்று (2021 ஜனவரி 27) கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.
28 Jan 2021
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் 36 ஆண்டுகால புகழ்பெற்ற கடற்படை வாழ்க்கையை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மத நிகழ்ச்சியொன்று 2021 ஜனவரி 06 ஆம் திகதி மற்றும் இன்று (2021 ஜனவரி 07) கண்டி புனித தலதா மாலிகையில் மற்றும் கொழும்பு ஹுனுபிட்டிய கங்காரமயில் நடைபெற்றது.
07 Jan 2021
கடற்படையினர் இன்று (2021 ஜனவரி 04) நீர் கொழும்பு கடற்பகுதியில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது பல நாள் மீன்பிடி படகொன்றில் கொண்டு சென்ற 100 கிலோ கிராமுக்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine) மற்றும் சுமார் 80 கிலோ கிராம் ஹசீஸ் போதைப்பொருளுடன் 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
04 Jan 2021
2021 ஆம் ஆண்டுக்கு காலடி வைத்த கடற்படை மற்றும் சிவில் ஊழியர்களுக்கும், உங்கள் குடும்பங்களின் அனைவருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.
01 Jan 2021