காலி, வக்வெல்ல பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்ற கடற்படை பங்களிப்பு
கிங்தோட்டை பகுதியில் கடலுக்கு செல்லும் கிங் ஆற்றில் வக்வெல்ல பகுதியில் உள்ள குறுகிய பாலத்தில் நீரினை தடுக்கும் வகையில் குவிந்து காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணிகளில் கடற்படை வீரர்கள் கடந்த அக்டோபர் 05 ஆம் திகதி ஈடுபட்டுள்ளனர்.
09 Oct 2020


