கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த LOLC நிறுவனம் மற்றும் மனுசத் தெரன திட்டத்தால் கடற்படைக்கு சுகாதாரப் பாதுகாப்பு ஆடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன
நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான சுகாதாரப் பாதுகாப்பு ஆடைகள் இன்று (2020 ஏப்ரல் 30) கடற்படை தலைமையகத்தில் வைத்து LOLC நிறுவனம் மற்றும் மனுசத் தெரன திட்டத்தால் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
30 Apr 2020


