கடற்படையினரால் ரூ 12,500 மில்லியனுக்கு அதிக மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சயுர 2020 மார்ச் 28 சனிக்கிழமையன்று காலை 9.30 மணியளவில் தீவின் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 463 கடல் மைல் (835 கி.மீ) தூர கடலில் போதைப்பொருளைக் கொண்டு சென்று கொண்டிருந்த ஒரு கப்பலைக் கைப்பற்றியது.
31 Mar 2020


