கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் றாகம வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுகள் கடற்படையின் உதவியுடன் புதுப்பிக்கப்பட்டது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் றாகம வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை பிரிவுகள் புதுப்பிக்கும் பணிகள் இலங்கை கடற்படையின் உதவியுடன் 2020 மார்ச் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் தொடங்கப்பட்டன.
24 Mar 2020


