கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்க முயற்சிகளை பின்பற்றாத 20 நபர்கள் கடற்படையினரால் கைது
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சிகளுக்கு இணங்க, 2020 மார்ச் 19, அன்று மதியம் 2.30 மணி முதல் புத்தலம் மற்றும் கொச்சிகடை, நீர் கொழும்பு பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
20 Mar 2020


