கடற்படை ஆழ்கடலில் வெற்றிகரமாக கைப்பற்றிய ஏராளமான போதைப்பொருள் மற்றும் மீன்பிடி படகுகளை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது
இலங்கை கடற்படை தனது ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்களை பயன்படுத்தி இலங்கையில் இருந்து சுமார் 600 கடல் மைல் (1111 கி.மீ) தொலைவில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நடவடிக்கையின் பின்னர் கைப்பற்றிய 600 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத போதைப்பொருள்,
05 Mar 2020


