கொழும்பு வாகன போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த கடற்படை பொலிஸார் பங்களிப்பு
கொழும்பு நகரின் நகராட்சி எல்லைக்குள் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
26 Feb 2020
சாம்பியா இராணுவத் தளபதி கடற்படை தலைமையகத்திற்கு வருகை
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டுள்ள சாம்பியா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டபிள்யூ.எம். சிக்காஸ்வே உட்பட அதிகாரிகள் இன்று (2020 பிப்ரவரி 24) கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்தனர்.
24 Feb 2020
ஜப்பானிய கடற்படையின் தகனாமி (TAKANAMI) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
ஜப்பானிய கடற்படையின் தகனாமி (TAKANAMI) இன்று (2020 பெப்ரவரி 21) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தது. இந்த கப்பல் இலங்கை கடற்படையினால் கடற்படை மரபுகளுக்கேற்ப வரவேற்க்கப்பட்டது.
21 Feb 2020
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு விஜயம் செய்தார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா இன்று (பெப்ரவரி 19, 2020) லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு விஜயம் செய்தார்.
19 Feb 2020
சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் (CISM) மரதன் ஓட்டப்போட்டி நிகழ்வு
சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் (Council International Sports Military – CISM) அதன் உறுப்பு நாடுகளின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்கின்ற வருடாந்திர சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் நினைவு மரதன் ஓட்டப்போட்டி கடற்படை ஏற்பாட்டில்
13 Feb 2020
இது உங்கள் கடற்படை’ என்ற கருப்பொருளின் கீழ் காலி முகத்திடத்தில் நடைபெற்ற கடற்படை கண்காட்சி
இன்று (பெப்ரவரி 04) சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற 72 வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இணையாக, கடற்படை ஒரு அற்புதமான கடற்படை காட்சி மற்றும் கண்காட்சியை ‘இது உங்கள் கடற்படை’ என்ற தலைப்பில் காலி முகத்திடத்தில் ஏற்பாடு செய்தது.
04 Feb 2020
கடந்த 36 மணி நேரத்தில் வடக்கு கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் முலம் அரை டன் கேரள கஞ்சாவை கடற்படை பறிமுதல் செய்துள்ளது
கடந்த 36 மணி நேரத்தில் கடற்படை வட கடலில் மட்டும் மேற்கொண்ட நடவடிக்கைகள் முலம் அரை டன்னுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளது.
02 Feb 2020