இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படை தளபதியை சந்தித்தார்
இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் கமாண்டர் Guillaume Furgolle, இன்று (2026 செப்டம்பர் 23) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைப் பிரதானி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேராவைச் சந்தித்தார்.
இவ் உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து இருதரப்பினருக்கும் இடையே சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
1 /
6