விளையாட்டு செய்திகள்

கொரியா குடியரசில் நடைபெற்ற சர்வதேச டய்கோண்டோ சாம்பியன்ஷிப்பில் லெப்டினன்ட் ஆராச்சிகே நிசங்க தனது தாயகத்தை தங்கத்தால் அலங்கரித்தார்

கொரியா குடியரசின் சியோங்னம் (Seongnam) மற்றும் கயர்யோன்ங் (Gyeryong) வில் நடைபெற்ற திறந்த டய்கோண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படையின் லெப்டினன்ட் ஆராச்சிகே நிசங்க, 2025 ஜூலை 20 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய திகதிகளில் தாய்நாட்டிற்காக இரண்டு (02) தங்கப் பதக்கங்களை வென்றார்.

18 Aug 2025