பாதுகாப்பு சேவைகள் செவன்ஸ் மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது
2025 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு சேவைகள் செவன்ஸ் மகளிர் ரக்பி போட்டி 2025 ஏப்ரல் 09 மற்றும் 30 ஆகிய திகதிளில் நடைபெற்றது, மேலும் கடற்படை ரக்பி அணி போட்டியின் சாம்பியன்ஷிப்பை வென்றது.
அதன்படி, இந்தப் போட்டியில், பனாகொடை இராணுவ மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் கடற்படை மகளிர் அணி விமானப்படை அணியை 24 - 05 என்ற கணக்கில் தோற்கடித்ததுடன், ரத்மலானை விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இராணுவ அணியை 12 - 05 என்ற கணக்கில் தோற்கடித்து, கடற்படை முழுப் போட்டியின் சாம்பியன்ஷிப்பையும் வென்றது.