நடவடிக்கை செய்தி

யாழ்ப்பாணம், நாகர்கோவில் கடற்கரையில் இரவில் மூழ்கி சட்டவிரோதமாகக் கடல் அட்டைகளை பிடித்ததற்காக 6 சந்தேக நபர்களைக் கடற்படை கைது செய்தது

யாழ்ப்பாணத்தின் நாகர்கோவில் கடற்கரைப் பகுதியில் 2026 ஏப்ரல் 10 ஆம் திகதி காலையில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இரவு சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு கடல் அட்டைகளை கரைக்கு கொண்டு வந்த சுமார் ஆறு (06) நபர்களையும், தொள்ளாயிரத்து முப்பத்தொன்பது (939) கடல் அட்டைகள், இரண்டு (02) படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடட்படையினர் கைப்பற்றினர்.

12 Apr 2026