இலங்கை கடற்படையினர், 2025 ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் நெடுந் தீவிற்கு அன்மித்த உள்நாட்டு நீர்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த சந்தேகத்திற்கிடமான (01) இந்திய மீன்பிடிக் படகுடன் நான்கு (04) இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.