கடற்றொழில் பரிசோதகர் காரியாலயம் மற்றும் இலங்கை பொலிஸாருடன் இணைந்து இலங்கை கடற்படையினர் 2025 மார்ச் 08 முதல் மார்ச் 20 வரை முல்லைத்தீவு நந்திக்கடல் களப்பு, திருகோணமலை கோட்பே, இச்சலம்பத்து, கொகிலாய், கல்குடா, பொத்துவில் மற்றும் கின்னியா ஆகுய பிரதேசங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் இரவு நேரங்களில் சுழியோடி மீன்பிடித்தல், சட்டவிரோத கடலட்டைகளை பிடித்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தல் ஆகிய குற்றங்களுக்காக 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.