இலங்கை கடற்படையினர் 2023 மார்ச் 30 ஆம் திகதி மன்னார், மனல்பாறையை அண்டிய கடற்பகுதியில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது அனுமதிப்பத்திரம் இன்றி கடல் அட்டைகளை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகு, சுழியோடி உபகரணங்கள் மற்றும் 12700 கடல் அட்டைகளுடன் மூன்று (03) சந்தேக நபர்களை கைது செய்தனர்.