இலங்கை கடற்படையினர், மன்னார், பல்லேமுனை களப்பு பகுதியில் 2023 மார்ச் மாதம் 27 ஆம் திகதி மாலையில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் உலர்ந்த கடல் அட்டைகளை கொண்டு சென்ற நபர் ஒருவருடன் (01) நீர்மூழ்கிக் கருவிகள், சுமார் 230 கிலோகிராம் உலர் கடல் அட்டைகள் மற்றும் டிங்கி படகொன்று (01) கைப்பற்றப்பட்டது.