நடவடிக்கை செய்தி

சட்டவிரோத மனித கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகொன்று கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படை, திருகோணமலை, நிலாவெளி கிழக்கு கடற்பரப்பில் 2023 மார்ச் 12 ஆம் திகதி அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மனித கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி கப்பலொன்றுடன் கப்பலில் இருந்த மூன்று (03) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

13 Mar 2023