Home>>Operations News
இலங்கை கடற்படையினர் 2022 ஆகஸ்ட் 02 ஆம் திகதி மாலை மன்னார் மனல்பாறை பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 47 கிலோ மற்றும் 240 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.
03 Aug 2022
மேலும் வாசிக்க >