நடவடிக்கை செய்தி

பாதிக்கப்பட்ட மீன்பிடி படகொன்று கடற்படையால் மீட்பு

மன்னார் சவுத்பார் பகுதியில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகாக சென்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்திய கடல் பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட டிங்கி படகொன்று மற்றும் படகில் இருந்த 02 மீனவர்களை கொழும்பு, கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்ட கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மையத்தின் உதவியால் இன்று (2021 பிப்ரவரி 27) மீட்கப்பட்டது.

27 Feb 2021