நடவடிக்கை செய்தி
செய்தி வெளியீடு
2020 செப்டம்பர் 03 அன்று 1800 மணிக்கு “பனமா கொடி கொண்ட New Diamond எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ” தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது
இலங்கையின் கிழக்கு கடல் பகுதியில் சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் பயணித்த எம்.டி நியூ டயமண்ட் (MT New Diamond) என்ற எண்ணெய் கப்பலின் பிரதான இயந்திர அறையில் 2020 செப்டம்பர் 03 ஆம் திகதி காலை 8:00 மணியளவில் ஏற்பட்ட தீப்பரவல் அணைக்க இப்போது இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக ஆணையம், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை இணைந்து செயல்பட்டு வருகிறது.
04 Sep 2020
696 கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட 04 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது
கடற்படை மற்றும் கதிர்காமம் பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கினைந்து 2020 செப்டம்பர் 02 ஆம் திகதி திஸ்ஸமஹாராமய, பன்னேகமுவ மற்றும் தெபரவெவ பகுதிகளில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது ஐஸ் (Crystal Methamphetamine) போதைப்பொருள் கொண்ட நான்கு (04) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
03 Sep 2020
செய்தி வெளியீடு
பனமா கொடி கொண்ட New Diamond எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து
ශஇலங்கையின் கிழக்கு கடல் பகுதியில் சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் பயணித்த எம்.டி நியூ டயமண்ட் (MT New Diamond) என்ற எண்ணெய் கப்பலின் பிரதான இயந்திர அறையில் ஏற்பட்ட தீப்பரவல் பேரழிவு சமிக்ஞைக்கு கடற்படை உடனடியாக பதிலளித்ததுடன் நிவாரணம் வழங்குவதற்காக அவசர நிவாரணக் கப்பல்கள் குழு இன்று (2020 செப்டம்பர் 03,) இப்பகுதிக்கு அனுப்பப்பட்டது.
03 Sep 2020
எரக்கண்டி கடலில் மிதந்து கொண்டிருந்த சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படும் வெடிபொருட்களை கடற்படை கைப்பற்றியது
திருகோணமலை எரக்கண்டி கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக நம்பப்படும் பல வெடிபொருட்களை கடந்த தினம் கடற்படை மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் போது மீட்கப்பட்டது.
24 Aug 2020
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் மீன்பிடி பொருட்கள் கடற்படையால் கைது
கடற்படை, கடந்த வாரத்தில் நடத்திய சிறப்பு நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல நபர்களை மீன்பிடி உபகரணங்களுடன் கைது செய்தது.
21 Aug 2020
சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட உலர்ந்த மஞ்சள் தொகையை மன்னார் மற்றும் நுரைச்சோலை கடற்கரைகளில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டன
சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு கொண்டுவர முட்பட்ட 807 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் தொகையை மன்னார் வங்காலை மற்றும் நுரைச்சோலை தலுவ கடற்கரைகளில் வைத்து 2020 ஆகஸ்ட் 18 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டன.
19 Aug 2020
துப்பாக்கியுடன் ஒரு நபரை கைது செய்ய கடற்படையின் உதவி
தீவில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதை சீர்குலைக்கும் வகையில் நடைபெறுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கடற்டையினர் 2020 ஆகஸ்ட் 14, அன்று, சட்டவிரோத துப்பாக்கியொன்றுடன் ஒரு நபரை கைது செய்தனர்.
15 Aug 2020
சட்டவிரோத போதைப்பொருட்களை கொண்ட 04 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது
நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலைத் ஒழிக்கும் தேசிய பணியில் பங்களிக்கும் கடற்படை, கடந்த வாரம் ஒரு பெண் உட்பட 04 சந்தேக நபர்களை நொரொச்சோலை, திருகோணமலை சீனா துறைமுகம் மற்றும் குச்சவேலி ஆகிய பகுதிகளில் சட்டவிரோத போதைப்பொருட்களுடன் கைது செய்தது.
15 Aug 2020
சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 03 நபர்கள் கடற்படையினரால் கைது
சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகள் பருத்தித்துறைக்கு 03 கடல் மைல் (சுமார் 05 கி.மீ) தொலைவில் உள்ள கடல் பகுதியில்
14 Aug 2020
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 57 கிலோ கிராமுக்கு மேற்பட்ட மஞ்சள் மன்னார் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு உலர்ந்த மஞ்சள் மூட்டைகள் ஒலுதுடுவாய் கடற்கரையில் மறைத்து
13 Aug 2020