நுவரொலியவில் உள்ள க்ரகரி நீர்த்தேக்கத்தில் (Jet Ski) படகொன்று கவிழ்ந்து நீரில் மூழ்கும் அபாயத்தில் இருந்த 2 பேரை கடற்படை மீட்டது
நுவரெலியாவின் க்ரகரி நீர்த்தேக்கத்தில் விளையாடி கொண்டிருந்த இரண்டு பேர், (Jet Ski) படகு கவிழ்ந்ததில் ஆபத்தில் சிக்கியுள்ளதுடன், கடற்படையின் விரைவான மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவு (4RU) மீட்புப் பணியை மேற்கொண்டது.
நுவரெலியாவின் க்ரகரி நீர்த்தேக்கத்தில் (Jet Ski) விளையாடி கொண்டிருந்த இரண்டு பேர் படகு கவிழ்ந்ததில் ஆபத்தில் உள்ளதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில். நீரில் மூழ்கும் அபாயத்தில் இருந்த இருவரையும் கடற்படையின் விரைவான மீட்பு மற்றும் நிவாரணப் படை மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.