நிகழ்வு-செய்தி
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் தளபதி கடற்படைத் தளபதியை சந்திப்பு
சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரால் பிரபாத் தெமதன்பிட்டிய இன்று (2020 செப்டெம்பர் 03) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெத்தேன்னவை சந்தித்தார்.
03 Sep 2020
இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்திப்பு
இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டீ.ஏ அஷ்மன் இன்று (2020 செப்டெம்பர் 03) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெத்தேன்னவை சந்தித்தார்.
03 Sep 2020
இலங்கையில் துருக்கி குடியரசின் தூதர் கடற்படைத் தளபதியை சந்திப்பு
இலங்கையில் துருக்கி குடியரசின் தூதர் திருமதி ஆர். டிமெட் செகசியொக்லு இன்று (2020 செப்டெம்பர் 02 ) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெத்தேன்னவை சந்தித்தார்.
02 Sep 2020
ரியர் அட்மிரல் குமார சேனாதீர கடற்படை சேவையிலிருந்து விடைபெற்றார்
ரியர் அட்மிரல் குமார சேனாதீர இன்று (2020 செப்டம்பர் 07) 28 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
02 Sep 2020
யாழ்ப்பாண தீபகற்பத்தில் பாடசாலை மாணவர்களுக்காக கடல் சுற்று பயணமொன்று கடற்படை ஏற்பாடு செய்துள்ளது
யாழ்ப்பாண தீபகற்பத்தில் உயர்தர வகுப்புகளில் படிக்கும் 161 மாணவர்களுக்காக 2020 ஆகஸ்ட் 30 அன்று வட கடலில் கடல் சுற்று பயணமொன்று கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.
01 Sep 2020
வடக்கு மற்றும் தெற்கு கடற்கரைகள் கடற்படையின் பங்களிப்பால் சுத்தம் செய்யப்பட்டன
தீவைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதியை மாசு இல்லாத மண்டலமாக பராமரிக்க கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கடற்கரைகளை கடந்த வாரம் கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டன.
01 Sep 2020
கடற்படையினரால் நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பொது மக்களுக்காக திறந்து வைப்பு
திஸ்ஸமஹாராம தெபரவெவ தேசிய பாடசாலையில் கடற்படையினரால் நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நீர்ப்பாசன அமைச்சரும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷவினால் நேற்றைய தினம் (31) திறந்து வைக்கப்பட்டது.
31 Aug 2020
மஹியங்கனை பிரதேச வாசிகள் ஆயிரம் பேருக்கு கடற்படையினரால் சுத்தமான குடிநீர் வசதிகள் ஏற்பாடு
மஹியங்கனையில் உள்ள வவுகம்பஹா மற்றும் பெலிகல்ல பிரதேசத்தில் நீண்ட காலமாக நிலவிவந்த சுத்தமான குடிநீருக்கான தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் கடற் படையினரால் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று நேற்றைய தினம் (29) ஸ்தாபிக்கப்பட்டது.
29 Aug 2020
ரியர் அட்மிரல் பிரெட் செனெவிரத்ன கடற்படை சேவையிலிருந்து விடைபெற்றார்
ரியர் அட்மிரல் பிரெட் செனெவிரத்ன இன்று (2020 ஆகஸ்ட் 25) 33 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
25 Aug 2020
கடற்படைத் தளபதி பெல்லன்வில ரஜ மஹா விஹாரையின் வருடாந்திர எசல பெரஹரவில் கலந்து கொண்டார்
பெல்லன்வில ரஜமஹ விஹாரையின் வருடாந்திர எசலா விழா மற்றும் பெரஹெர 2020 ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 23 வரை நடைபெற்றது. 2020 ஆகஸ்ட் 22 ஆம் திகதி நடைபெற்ற ‘பாவாட பெரஹெர’ நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன பங்கேற்றார்.
24 Aug 2020