நிகழ்வு-செய்தி
தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சனத் உத்பல கடமையேற்பு
இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சனத் உத்பல 2020 செப்டம்பர் 09 ஆம் திகதி இலங்கை தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் கடமை யேற்றினார்.
11 Sep 2020
இலங்கை கடற்படை கப்பல் ‘ரங்கல’ நிறுவனம் 53 வது ஆண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது
மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ‘ரங்கல’ நிறுவனத்தின் 53 வது ஆண்டுவிழா 2020 செப்டம்பர் 09 ஆம் திகதி பெருமையுடன் கொண்டாடப்பட்டது.
11 Sep 2020
கடற்படை தளபதி இந்திய கடலோர காவல்படையின் அமேயா கப்பலை (ICGS AMEYA) பார்வையிட்டார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (2020 செப்டம்பர் 10) திருகோணமலையில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான அமேயா (ICGS AMEYA) கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டன்ட் ஏ.கே பாண்டேவை சந்தித்து எம்டி நியூ டயமண்ட் கப்பலின் பேரழிவு நிலைமையை நிர்வகிப்பதில் வழங்கிய சிறந்த உதவிக்கு இந்திய கடலோர காவல்படைக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
10 Sep 2020
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்திப்பு
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் ட்ரவிஸ் கொக்ஸ் உட்பட குழுவினர் 2020 செப்டெம்பர் 09 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெத்தேன்னவை சந்தித்தனர்.
10 Sep 2020
கடற்படையினரால் அம்பார மாவட்டத்தில் நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பொது மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது
கடற்படையின் மற்றொரு சமூக சேவையாக அம்பார மாவட்டத்தில் மஹஓயா புலாவல மஹா விஹாரயவில் நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 2020 செப்டம்பர் 07 அன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
09 Sep 2020
வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரைகள் கடற்படையின் பங்களிப்பால் சுத்தம் செய்யப்பட்டன
தீவைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதியை மாசு இல்லாத மண்டலமாக பராமரிக்க கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடற்கரைகளை கடந்த வாரம் கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டன.
08 Sep 2020
யாழ்ப்பாண தீபகற்பத்தில் பாடசாலை மாணவர்களுக்காக கடற்படையால் மேலும் ஒரு கடல் சுற்று பயணம்
யாழ்ப்பாண தீபகற்பத்தில் உயர்தர வகுப்புகளில் படிக்கும் 169 மாணவர்களுக்காக 2020 செப்டம்பர் 06 அன்று வட கடலில் கடல் சுற்று பயணமொன்று கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.
07 Sep 2020
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை தீவில் இடம்பெற்ற மரம் நடும் திட்டத்திற்கு கடற்படை பங்களித்தது
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி ஏற்பாடு செய்த மரம் நடும் திட்டமொன்று 2020 செப்டம்பர் 05 அன்று வடக்கு கடற்படை கட்டளையின் உதவியுடன் ஊர்காவற்துறை அலம்பிட்டி பகுதியில் நடைபெற்றது.
07 Sep 2020
சாதாரண தரப் பரீட்சையில் சிறந்து விளங்கிய குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது
2019 சாதாரண தரப் பரீட்சையில் சிறந்து விளங்கிய கடற்படைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கான கடற்படை உதவித்தொகை விருது வழங்கும் விழா 2020 செப்டம்பர் 04 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தின் அட்மிரல் சோமதிலக திசானநாயக்க ஆடிட்டோரியத்தில் பணிப்பாளர் நாயகம் பயிற்சியின் தலைமையில் நடைபெற்றது.
05 Sep 2020
ரியர் அட்மிரல் நிலந்த ஹீனடிகல கடற்படை சேவையிலிருந்து விடைபெற்றார்
ரியர் அட்மிரல் நிலந்த ஹீனடிகல 2020 செப்டம்பர் 04 ஆம் திகதி 34 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
04 Sep 2020