நிகழ்வு-செய்தி

கடற்படை விளையாட்டு வீராங்கணி டெஹானி எகொடவெல 2020 டோக்கியோ ஒலிம்பிக் பொட்டித்தொடருக்கு தகுதி பெற்றுள்ளார்

இலங்கை கடற்படையில் பணியாற்றும் பெண் மாலுமியான டெஹானி எகொடவெல, பெண்கள் 10 மீ வாயு துப்பாக்கி 0.177 போட்டி மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் பொட்டித்தொடருக்கு தகுதி பெற்றுள்ளார்.

30 May 2021

நயினாதீவு பண்டைய ரஜமஹ விஹாரயத்தில் புதிய புத்தர் சிலைக்கு புதையல் வைக்கப்பட்டன

நயினாதீவு பண்டைய ரஜமஹ விஹாரயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புத்தர் சிலைக்கு புதையல் வைக்கும் விழா இன்று (2021 மே 26) வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் இடம்பெற்றது.

26 May 2021

கடற்படை சேவா வனிதா பிரிவு இதுவரை நடத்திய மிகப்பெரிய இரத்த தான நிகழ்வை அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி நடத்தியது

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்தின் படி கடற்படை சேவா வனிதா பிரிவு ஏற்பாடு செய்த இரத்த தான நிகழ்வொன்று கடற்படை உறுப்பினர்களின் பங்கேற்புடன் அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி இன்று (மே 24, 2021) நடைபெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படை தலைமையகத்தில் நடைபெற்ற இரத்த தான நிகழ்வில் கழந்து கொண்டார்.

24 May 2021

கடற்படையால் தேனீ வளர்ப்பை பிரபலப்படுத்தும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

தேனீ காலனிகளைப் பாதுகாப்பதற்காக உலகம் முழுவதும் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபை மே 20 ஐ உலக தேனீ தினமாக அறிவித்துள்ளதுடன் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் கடற்படையினரால் பராமரிக்கப்படுகின்ற தேனீ வளர்ப்பு திட்டத்தின் 50 வது தேனீ காலனியை நிறுவும் நிகழ்வு 2021 மே 20 அன்று உலக தேனீ தினத்துக்கு இணையாக நடைபெற்றது.

21 May 2021

கடற்படை போர்வீரர்களை நினைவுகூரும் தொடர் நிகழ்ச்சிகள்

12 வது தேசிய போர் வீரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, கடற்படை போர் வீரர்களை நினைவுகூரும் விழாவொன்று வெலிசரவுள்ள கடற்படையினர் நினைவுச்சின்னம் அருகில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலமையில் 2021 மே 19 ஆம் திகதி இடம்பெற்றதுடன் மேலும், கடற்படை வீரர்களை நினைவுகூரும் வகையில் கடற்படை கட்டளையில் தொடர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

21 May 2021

பூஸ்ஸ கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன

கடற்படையினரால் நிர்வகிக்கப்படுகின்ற காலி, பூஸ்ஸ கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் 2021 மே 19 ஆம் திகதி காலி பிஷப் ரேமன் விக்ரமசிங்கவின் தலைமையில் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

20 May 2021

கடற்படையின் புதிய துனை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் வய்.என்.ஜெயரத்ன கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

கடற்படையின் புதிய துனை தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் வய்.என்.ஜெயரத்ன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இன்று (2021 மே 20) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

20 May 2021

ரியர் அட்மிரல் உதய ஹெட்டியாரச்சி கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

35 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் உதய ஹெட்டியாரச்சி இன்று (2021 மே 20) ஓய்வு பெற்றார்.

20 May 2021

தேசிய போர்வீரர்களின் நினைவு விழா அதிமேதகு ஜனாதிபதி தலைமையில் பத்தரமுல்லை படைவீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெற்றது

2021 ஆம் ஆண்டு தேசிய போர்வீரர்களின் நினைவு விழா, முப்படைகளின் சேனாதிபதி, அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (2021 மே 19) பத்தரமுல்லை படைவீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.

19 May 2021

கடற்படையினர் நினைவுகூறும் விழா கடற்படை தளபதி தலைமையில் வெலிசரையில் இடம்பெற்றது

ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத்தை தோற்கடித்ததற்காக யுத்ததின் போது உயிர் தியாகம் செய்த கடற்படையினர் நினைவு கூறும் விழா இன்று (மே 19) வெலிசரவுள்ள படையினர் நினைவுச்சின்னம் அருகில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலமையில் இடம்பெற்றன.

19 May 2021