நிகழ்வு-செய்தி

கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

தெற்கு கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட பானமை, கடற்படை கப்பல் மகானாக வின் வீரர்களால் ‘நலீஷ புதா 4’ எனும் மீன்பிடி படகில் சென்ற 3 மீனவர்கள் நேற்று (15) மீட்கப்பட்டார்கள்.

16 Aug 2016

பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி போட்டியில் கடற்படை வெற்றி
 

விளையாட்டு அமைச்சு ஹொக்கி மைதானத்தில் கடந்த 9 தொடக்கம் 12ஆம் (ஆகஸ்ட் 2016) திகதி வரை 9ஆம் முறையாக நடந்தப்பட்ட பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி போட்டித் தொடரில் கடற்படையின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி சரித்திரத்தில் முதன் முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை சுவீகரித்து சாதனை படைத்துள்ளதன.

16 Aug 2016

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 18 நபர்கள் கடற்படையால் கைது
 

சட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கையர்கள் 18 பேர், மட்டக்கிளப்பிற்கு 40 கடல் மைல்களுக்கப்பால் உள்ள கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

16 Aug 2016

பிரான்ஸ் நாட்டு கடற்படை கப்பல் ‘ரேவி’ திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை
 

நல்லெண்ண விஜயமொன்ரை மேற்கொண்டு பிரான்ஸ் நாட்டு கடற்படை கப்பல் ‘ரேவி’, திருகோணமலை துறைமுகத்தை இன்று காலை (ஆகஸ்ட் 15) வந்தடைந்தது.

15 Aug 2016

4.7 கிலோ கேரள கஞ்சா வைத்திருந்த இருவர் கடற்படையினரால் கைது
 

மேற்கு கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட பமுனுகமை, கடற்படை கப்பல் களணி இன் வீரர்கள், 4.7 கிலோ கேரள கஞ்சாவை கொண்டுசென்ற இரு சந்தேக நபர்களை வத்தளை பிரதேசத்தில் வைத்து நேற்று (12) கைதுசெய்தனர்.

15 Aug 2016

கடற்படையினரால் ஹம்பேகமுவையில் நீர் சத்திகரிப்பு இயந்திரம் நிறுவல்
 

சிறுநீரக நோயை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு கடற்படையினரால் மேட்கொள்ளப்படும் சமூக சேவைகள் திட்டத்தின் கீழ் ஹம்பேகமுவை விகாரையில் அப்பகுதி மக்களின் உபயோகத்திற்காக கடற்படையினரால் நிறுவப்பட்ட மேலும் ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நேற்று (ஆகஸ்ட் 12) சிறுநீரக நோய் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் செயல்திட்ட பணிப்பாளர் அசேள இத்தவெல அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

13 Aug 2016

வருடாந்த கடற்படை ரிக்கிங் போட்டி - 2016

கடற்படையின் கப்பல் பிரிவு கட்டளையிடும் கொடி அதிகாரி மற்றும் அலுவலகர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட வருடாந்த கடற்படை ரிக்கிங் (கைற்று திறன்) போட்டி- 2016 திருகோணமலையிலுள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர்கூடத்தில் கடந்த 12 திகதி (ஆகஸ்ட் 2016) நடத்தப்பட்டது.

13 Aug 2016

பேச்சப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கடற்படைத் தளபதியினால் பரிசில்கள் வழங்கி வைப்பு

கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முதலாவது தடைவயாக அனைத்து கடற்படை கட்டளைகளின் கடற்படை வீரர்களின் பங்குபற்றுதலுடன் பேச்சுப் போட்டி ஒன்று நடைபெற்றது. குறிப்பிட்ட இப்போட்டி சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகளின் பேச்சுத் திறனை விருத்தி செய்யும் வகையில் நடத்தப்பட்டது.

13 Aug 2016

மறைந்த தேசமானிய ஜெனரல் டெனிஸ் பெரேரா அவர்களின் நான்காவது நினைவுப் பேருரையில் கடற்படைத்தளபதி பங்கேற்பு

ஒய்வு பெற்ற கொடி தரவரிசை அதிகாரிகளின் சங்கத்தினால் நேற்று (11) கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மறைந்த தேசமானிய ஜெனரல் டெனிஸ் பெரேரா அவர்களின் நான்காவது நினைவுப் பேருரையில் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் திருமதி யமூனா விஜேகுணரத்ன ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

12 Aug 2016

4.5 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூன்று பேர் கடற்படையினரால் கைது
 

வடமேல் கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட புத்தளம், இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னியின் வீரர்கள் புத்தளம் பொலிசாருடன் இணைந்து இரு வேறு பகுதிகளில் கேரளா கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று சந்தேக நபர்களை நேற்று (11). கைது செய்தனர்.

12 Aug 2016