நிகழ்வு-செய்தி
விமானப்படை குழு தோழ்யடைந்து கடற்படை வலைப்பந்து குழு வெற்றி பெற்றது.
கடற்படை குழு மற்றும் விமானப்படை குழு இடையே ஜனுவரி மாதம் 31 ம் திகதி அனுராதபுரம் வட மத்திய மைதாணத்தில் நடைபெற்றது.
01 Feb 2016
கடல் எல்லை ஓப்பந்த்த்தை மீற இந்து மீன்பிடிகார்கள் 09 பேர் கைதுசெய்யப்பட்டனர்
அனலதிவ் வடமேல் திசையில் இலங்கைக்கு சொந்தமான கடல் பகுதியில் சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இந்து மீன்பிடிகார்கள் 09 பேருடன் டோலர் படகு 02ம் கடற்படை உதவியின் நேற்று 30 இலங்கை கடற்கறை பாதுகாப்பத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டன.
31 Jan 2016
விடுதலை செய்யப்பட்ட இந்து மீனவர் நாலு பேர் மறுடபடி ஓப்படைக்க கடற்படையினர் உதவி செயிவினர்.
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலை செய்யப்பட்ட இந்து மீனவர் 04 பேர் இந்து அரசவுக்கு மறுடபடி ஓப்படைக்க கடற்படையினர் உதவி செயிவினர்.
30 Jan 2016
அரசு கடற்படையின் டிபென்டர் கப்பல் கொழும்பு துறை முகத்திற்கு வந்துள்ளது.
தாய்லந்து அரசு கடற்படையின் டிபென்டர் கப்பல் இன்று 30 அன்பு சுற்றுலாவுக்கு கொழும்பு துறை முகத்திற்கு வந்துள்ளது.
30 Jan 2016
தாய்லந்து அரசு கடற்படையின் பட்டனீ கப்பல் கொழும்பு துறை முகத்திற்கு வந்துள்ளது.
தாய்லந்து அரசு கடற்படையின் பட்டனீ கப்பல் இன்று 29 அன்பு சுற்றுலாவுக்கு கொழும்பு துறை முகத்திற்கு வந்துள்ளது.
29 Jan 2016
மண்ணெண்ணை வெளியேறு சம்பவங்கள் செயலாட்சி செய்யும் பயிற்சி.
ஜப்பான் சர்வதேச ஓத்துபைபு பணியகத்தில் உதவியினால் ஜப்பான் கடற்கறைப் பாதுகாப்பு படைப்பிரவின் ஆலோசனை மீது மண்ணெண்ணை வெளியேறு சம்பவங்கள் செயலாட்சி செய்யும் சம்பந்தமாக பயிற்சியும் இன்று 29 திக்ஓவிட்டையில் மீன்பித் துறைமுகத்தில் நடைபெற்றது.
29 Jan 2016
சட்ட விரோதி மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 21 பேர் கைதுசெய்யப்பட்டது
கல்பிட்டியில் இ.க.க விஜய நிறுவனத்தில் கடற்படையினர்போன 27 திகதி சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 21 பேருடன் டிங்கி படகு 06ம் சுருக்கு வலையும் கண் மூடலும் சுழி ஓடுவதற்கான மயிர் கற்றைகள் 02ம் உடப்புவ மற்றும் நொரொச்சோல் இடையிலே கடல் பகுதியில் கைதுசெய்யப்பட்டன.
29 Jan 2016
151 வது இணைந்த காரிய சாதனைப் படையின் புதிய கட்டளையாளர் இலங்கைக் கடற்படை தளபதி சந்திப்பு.
151 வது இணைந்த காரிய சாதனைப் படையின் புதிய கட்டளையாளராக பதவி பெற்ற பாகிஸ்தான் கடற்படையின் கொமதோரு ஷாஹிட் இல்யாஸ் அவர்கள் இன்று 28 கடற்படைத் தலைமையகத்தில் வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் சந்தித்தார்.
28 Jan 2016
கடற்படை தளபதி ‘ தலதா சமிது ‘ பஞ்ச நமஸ்காரம் செய்த பின்பு ‘அஸ்கிரி மல்வது மஹா நாயக தேரர்கள் சந்தித்தார்.
கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் இன்று 28 கண்டி ஸ்ரீ தலதா மாலிகாவெயில் ‘ தலதா சமிது ‘ பஞ்ச நமஸ்காரம் செய்த பின்பு ‘அஸ்கிரி மல்வது மஹா நாயக தேரர்கள் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளது.
28 Jan 2016
அவசரம் வைத்திய பரிகாரத்திற்காக இருதய நோயாளி ஒருவர் தரைக்கு கொண்டு வர கடற்படையினர் உதவி செய்தனர்.
இலங்கைக்கு சொந்த கடல் பகுதி எல்லேயில் சமுத்திர கடல் விலக்குதல் பெருகு நிலையம் நடாத்து செல்லும் அதிகாரியாக காரியங்கள் செய்ய இலங்கை கடற்படை ‘குவேட்’ இருந்து சிங்கப்பூர் வரை செல்லிருந்த வீனஸ் ஆர் கப்பலிலுள்ள இத நோய் வந்த அலுவலர் குழாத்தில் ஒருவர் உடனடியாக தரைக்கு கொண்டு வர முடிந்தது.
28 Jan 2016