நிகழ்வு-செய்தி
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பதினாழு மீனவர்கள் கடற்படையினரால் கைது
உச்சமுனிய மற்றும் கிபுல் பொக்க இடையே கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட பதினாழு மீனவர்களையும் 05 படகுகளையும் GPS 05 ம் சுழி ஓடுவதற்கான மயிர் கற்றைகள் 07ம் ஒக்ஷிஜன் தாங்கிகள் 31 ம் மட்டிகள் 18ம் 17 பேரை இலங்கை கடற்படை கப்பல் ‘விஜய’ வின் கடற்படை வீரர்களினால் கடந்த பெப்ரவரி 13ம் திகதி கைது செய்யப்பட்டனர்
14 Feb 2016
ஓமான் 02 போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
ஓர்மான் கடற்படையின் அல் ஷமீக் மற்றும் அல் ஷீப் எனும் போர்க்கப்பல்கள் இன்று ( பெப்ரவரி 12) இருதரப்பு உறவுகளை அதிகரிக்திற்காக மற்றும் எண்ணை பெறுவதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தன.
12 Feb 2016
தென் அப்பிரிகாவின் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
தென் அப்பிரிகா கடற்படையின் ஸ்பிஓன் கோப் நாசகாரி போர்க்கப்பல் ஒன்று இன்று ( பெப்ரவரி 12) இருதரப்பு உறவுகளை அதிகரிக்திற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது.
12 Feb 2016
இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட பன்னிரண்டு இந்திய மீனவர்கள் கைது
தலைமன்னாரின் வட மேற்குப் பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட பன்னிரண்டு இந்திய மீனவர்களையும் இரண்டு மீன்பிடி இழுவைப் படகுகளையும் கடந்த பெப்ரவரி 10ம் திகதி கைது செய்ய கடலோர பாதுகாப்பு படைக்கு இலங்கை கடற்படை உதவியது.
11 Feb 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு மீனவர்கள் கடற்படையினரால் கைது
நாச்சிக்குடா பகுதியில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 30 கிலோ கடல் அட்டை மற்றும் ஓரு படகுடன் 3 பேரை இலங்கை கடற்படை கப்பல் ‘புவனேக’ வின் கடற்படை வீரர்களினால் முலங்காவில் பகுதியில் வைத்து 08 ஆம் திகதி அன்று கைது செய்யப்பட்டனர்.
10 Feb 2016
வடக்கு கட்டளையை மூலம் கரையினகர் தீவ்வில் அமைப்பு செய்த சுகாதார சிகிச்சையை வெற்றிபெறுக்கப்பட்டது.
கடற்படை சமுதாய உபசார நிகழ்ச்சி கீழ் மேலும் ஒரு சுகாதார நிகழ்சியும் கரையினகர் ஹிந்து வித்தியாலத்தில் மாசி மாதம் 06 திகதி நடைபெற்றது. இச் சுகாதார சிகிச்சையை வடக்கு கடற்படைக் கட்டளையாளர் ரியர் அத்மிரால் பியல் த சில்வா அவர்களின் வழிகாட்டில் மீது நிகழ்த்துள்ளது.
08 Feb 2016
சட்ட விரோதி மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 05 பேர் கைதுசெய்யப்பட்டது
கல்பிட்டில் இ.க.க விஜய நிறுவனத்தில் கடற்படையினர் போன 6 திகதி சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 05 பேருடன் டிங்கி படகு 02ம் G.P.S இயந்திரமும் சுழி ஓடுவதற்கான மயிர் கற்றை 02ம் மட்டிகள் 94ம் உடப்புவ மற்றும் மான்பிரி இடையில் கடல் பகுதியில் கைதுசெய்யப்பட்டன.
08 Feb 2016
கடற்படைத் தளபதி சர்வதேச கப்பல்கள் சரிபார்த்துக்கு பங்குபற்ற ஷிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் சந்திப்பு.
இந்து கடற்படையால் மூலம் அமைப்பு செய்த 2016 சர்வதேச கப்பல்கள் சரிபார்த்துக்கு பங்குபற்ற கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் அதற்காகப் பங்குபற்ற பிற நாடு கடற்படையின் ஷிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் சந்தித்து அன்புடை நெஞ்ச கலந்துரையாடல் நடைபெறுக்கப்பட்டது.
07 Feb 2016
2016 இந்து கப்பல்கள் சரிபார்த்துக்கு கடற்படையின் “ சயுர கப்பல்” இணைத்தது
இந்து கடற்படையால் மூலம் அமைப்பு செய்த 2016 2016 இந்து கப்பல்கள் சரிபார்த்துக்காக இலங்கை பிரநிதித்துவப்படுத்துக்காக கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் தலைமையின் கடற்படை வீர்ர்கள் 275 பேர் பங்குபற்றிருந்திடன் அதற்காக இலங்கை கடற்படையில் சயுர கப்பல்” இணைத்துருந்தது.
07 Feb 2016
12 வது தென் ஆசியா விளையாட்டு விழாவுக்கு இலங்கை பிரநிதித்துவப்படுத்துக்காக விளையாட்டு வீர்ர்கள் 93 பேர் பங்குபற்றுவார்கள்.
இந்தியாவில் அசாம் பிரதேசத்தில் குவாஹிட் மற்றும் ஷிலோங் பகுதியில் நடைபெறுகின்ற 12 வது தென் ஆசியா விளையாட்டு விழாவுக்கு இலங்கை பிரநிதித்துவப்படுத்துக்காக விளையாட்டு வீர்ர்கள் 93 பேர் பங்குபற்றிருந்தனர்.
05 Feb 2016