நிகழ்வு-செய்தி
கடற்படை கோமரங்கடவல ரங்கிரி உல்பத் விஹாரயில் நீர் சுத்திகரிப்பு (RO Plant) இயந்திரம் தாபித்தக்கப்பட்டது .
இலங்கை கடற்படையின் சமூகநலத்திட்டத்தின் கீழ் கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு (RO Plant) இயந்திரம்கோமரங்கடவல ரங்கிரி உல்பத் விஹாரயில் நேற்று 26 இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களின் தலமையின் திறந்து வைத்தார்.
27 Feb 2016
வழங்கு, பொருள் மற்றும் சேவை கருத்தரங்கு முதற் முதலாக திருகோணமலையில் நடைபெறும்
இலங்கை கடற்படையினரால் முதற் முதலாக அமைப்பு 2016 வழங்கு, பொருள் மற்றும் சேவை பற்றி கருத்தரங்கு திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திரவியல் வித்தியாபீடத்தில் அத்மிரால் வசந்த கரன்னாகொட கூட்போர் மண்டத்தில் இன்று (26) நடைபெற்றுள்ளது.
26 Feb 2016
ஒன்பதாவது தேசிய சாரணர் ஜம்போரிக்கு கடற்படைய்யினர் உதவி
ஒன்பதாவது தேசிய சாரணர் ஜம்போரி (26) ஆம் திகதி வரை யாழ் நகர சபை மைதாணத்தில்“நட்புறவும் தெளிவும்” என்ற தொனிப் பொருளில் நடைபெற்றது.
26 Feb 2016
சைனா கடற்படைக் 865 கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
“865” எனும் சைனா கடற்படைக கப்பல் இன்று (பெப்ருவரி.26) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது. வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.
26 Feb 2016
மாலைதீவு கடலோர படைபிரிவின் ”ஹுராவீ ” கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
மாலைதீவு கடலோர படைபிரிவின் ”ஹுராவீ ” கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு இன்று (பெப்ருவரி.26) வந்தடைந்தது. வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.
26 Feb 2016
12 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பிராகாசித்த கடற்படை வீரர்கள் பாராட்டப்பட்டனர்.
பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை இந்தியாவின் குவாகத்தியில் இடம்பெற்ற 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட நாட்டிற்கு புகழை ஈட்டிக் கொடுத்த கடற்படை வீரர்கள்
25 Feb 2016
விஜயத்துக்கு வந்த நியூசிலாந்து பிரதமருக்கு கடற்படையினரால் செங்கம்பள வரவேற்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மூன்று நாட்கள் விஜயத்துக்கு இலங்கைக்கு வந்த நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ அவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு ஏற்பாடுகள் ஜனாதிபதி செயலகத்தினால் இன்று (24) கடற்படையின் 03 அதிகாரிகள் மற்றும் 79 வீர்ர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
24 Feb 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பன்னிரண்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
முத்தால், அம்பிட்டி மற்றும் படத்திறை இடையே கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத வலையள் எடுத்து மீன் பிடியில் ஈடுபட்ட ஐந்து மீனவர்களையும் ஓரு படகும் கடற்படை கப்பல் ‘புவனேக’ வின் கடற்படை வீரர்களினால் நேற்று 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
24 Feb 2016
இந்த்திய கடற்படையின் யுத்தம் கப்பல் உற்பத்தி மற்றும் கையகப்படுத்துதல் அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
அதிகாரி வைஸ் அத்மிரால் ஜீ.எஸ் ப்ப்பி அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (23) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
23 Feb 2016
கடற்படையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தில் கடற்படையினரால் கோபாலபுரம் கடற்பகுதியில் நீரில் மூழ்கிருந்த 04 பேர் காப்பாற்றுக்கப்பட்டனர்.
நிலாவேலி இலங்கை கடற்படை கப்பல் ‘விஜயபா’ நிருவணத்தின் அதிகாரிகளினால் நேற்று 22 கோபாலபுரம் கடற்பகுதியில் நீரில் மூழ்கிருந்த 04 பேர் காப்பாற்றுக்கப்பட்டனர்.
23 Feb 2016