நிகழ்வு-செய்தி

இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட நான்கு மீனவர்கள் கைது
 

கரைநகரின் மேற்குப் பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களையும் ஒரு மீன்பிடி இழுவைப் படகும் நேற்று 09 ம் திகதி இலங்கை கடற்படை உதவியுடன் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.

10 Mar 2016

ஓமான் கடற்படையின் ”சதாஹ் ” கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

ஓமான் கடற்படையின் ”சதாஹ்” எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு இன்று (மார்ச்.08) வந்தடைந்தது.

08 Mar 2016

கமத்தொழில்சார், கல்வி,மற்றும் வணிக கண்காட்சி பார்ப்பதற்காகக் கடற்படைத் தளபதி பங்கேற்பு.

நன்கு பாதுகாக்கப்பட்ட உணவு மற்றும் நீடித்த விவசாயம் என்ற கருதுகோள்கள் படி “ நச்சு மருந்து இல்லாத நாடு “ திட்டம் கீழ் கொழும்பு பண்டாரணாயக கேட்போர் கூடத்தில் ஆரம்பிக்கப்பட்ட கமத்தொழில்சார், கல்வி,மற்றும் வணிக காட்சியில் கடற்படையினரால் சமர்ப்பித்த கண்காட்சி குட்டி அறை பார்ப்பதற்காகக் கடற்படைத் தளபதி கலந்த கொண்டனர்.

08 Mar 2016

345 இலட்சம் பெறுமதி தங்கமுடன் இருவர் கடற்படையினரால் கைது.

மீன்பிடிகாரக படகு மூலம் இந்தியாவுக்கு அனுப்ப இருந்த 345 இலட்சம் பெறுமதி 6.94 கிலோ தங்கமுடன் இருவர் யாழ்ப்பாணம் மாதகல் பிராந்தியில் இன்று (06) கைது செய்யப்பட்டனர்.

06 Mar 2016

கடற்படை சுழியோடிகளினால் இரு சடலங்கள் மீட்பு
 

தென் கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட கடற்படை சுழியோடிகளால் அம்பாறை கொட்டுக்கல்லி பிரதேசத்தில் நீரின் மூழ்கி இறந்த இரண்டு பெண்களின் சடலங்களை நேற்று கலை (05) மீட்கப்பட்டது. ஏறாவூரைச்சேர்ந்த மேற்படி இரு பெண்களும் கடந்த வெள்ளிக்கிழமையாண்டு (04) நீரில் மூழ்கி காணாமல் சென்றுள்ளனர்.

06 Mar 2016

இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட இருபத்தொன்பது இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னாரின் வட மேற்குப் பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட இருபத்தொன்பது இந்திய மீனவர்களையும் மூன்று மீன்பிடி இழுவைப் படகுகளையும் நேற்று 05ம் திகதி கைது செய்ய கடலோர பாதுகாப்பு படைக்கு இலங்கை கடற்படை உதவியது.

06 Mar 2016

சட்டவிரோதியாக ஔஸ்டேலியாவுக்கு செல்ல ஆயத்தம் செய்த்த 17பேர் கடற்படையின் கைது.
 

சட்டவிரோதியாக “விந்தன 3’ எனும் மீன்பிடி படகுவில் மார்ச் 01 ம் திகதி நீர் கொழும்பிலிருந்து புறப்பட17பேர் காலி களங்கரை விளக்கத்திற்கு 40 கடல் மைல் தூரத்தில் இலங்கை கடற்படை கப்பல் சுரனிமல கப்பலினால் கைது செய்யப்பட்டனர்.

05 Mar 2016

சிரேஷ்ட 45 கடற்படை பேரர்களுக்கான வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன.
 

கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீநதிர விஜேகுணரத்ன அவர்களின் கருதுகோள்கள் மீது சிரேஷ்ட கடற்படையினருக்கான வழங்க ஐந்து இலட்சம் வட்டியற்ற கடன் வழங்குவில் மூன்றாம் கட்டம் இன்று (04) வெலிசர கடற்படை முகாம்மில் கடற்படைத் தளபதி மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி யமுனா விஜேகுணலத்ன அவர்களாவரின் தலைமையில் நடைப்பெற்றது.

04 Mar 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 பேர் மற்றும் புதையல்கள் தேடில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரால் கைது

மனமனார் சிலாவதுர பகுதியில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 60 கிலோ கடல் அட்டை மற்றும் 450 கிராம் ஈர்க்கிறால்கள் ஓரு படகுடன் 10 ஒட்சிசன் சிலின்டர்கள்,4 சுழியோடிகள் பயன்படுத்தும் உடைகள்,3 சுழியோடி முகமூடிகள், மற்றும் 3 பேரை இலங்கை கடற்படை கப்பல் ‘‘தேரபுத்த’ வின் கடற்படை வீரர்களினால் மார்ச் 2ம் திகதி கைது செய்யப்பட்டுடன் மேலதிக நடவடிக்கைகளுக்காக சிலாவதுர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

04 Mar 2016

பறைவி தீவ்வில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு மீனவர்கள் கடற்படையினரால் கைது

நிலாவேலி பகுதியில் சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 2 படகுடுகள், 12 ஒட்சிசன் சிலின்டர்கள், 3 சுழியோடிகள் பயன்படுத்தும் உடைகள், 2 சுழியோடி முகமூடிகள், 2 கைவலைகளுடன் 7 பேரை இலங்கை கடற்படை கப்பல் ‘விஜயபா’ வின் கடற்படை வீரர்களினால் மார்ச் 2ம் மற்றும் 3ம் திகதியில் கைது செய்யப்பட்டனர்.

04 Mar 2016