நிகழ்வு-செய்தி

நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிர்மாணிக்கப்பட்டவளர்கள் கடற்படைத் தளபதியின் மதிப்பீடு
 

இலங்கை கடற்படையினரால் சிறுநீரக நோய் பரந்தளவில் காணப்படுகின்ற பிரதேசங்களில் மக்களுக்கான இவ்வகையான நீர் சுத்திகரிப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

09 May 2016

சட்டவிரோதியாக கடல் அட்டைகள் சேகரித்த உள்நாடு 10 மீனவர்கள் கடற்படையின் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பீ 4445 படகுவில் கடற்படையினர் சலை பிரதேசத்தில் கடல் பரப்பில் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் சேகரித்த அறுவர் மெயி மாதம் 07 ம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

09 May 2016

முமன் முதலாக கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட 09 ரோந்துப் படகுகளை நைஜீரியாவுக்கு விற்கனைக்கப்பட்டது

வெலிசர கடற்படைத் முகாத்தில் அமைந்துள்ள கடலோர படகு தயார் திட்டம் வேலைதளத்தில் தயாரிக்கப்பட்ட புது 09 ரோந்துப் படகுகளை நைஜீரியாவுக்கு இன்று 06 ஏற்றுமதி செய்யுள்ளது.

06 May 2016

டிரின்கோ ப்லூ 2016 பாய் மரக் கப்பல்கள் பொட்டியில் முழுமையான வெற்றியை கடற்படைக்கு

கொழும்பு ரோயல் பாய் மரக் கப்பல்கள்(Royal Colombo Yacht Club – RCYC) குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட டிரின்கோ ப்லூ 2016 பாய் மரக் கப்பல்கள் பொட்டியை ஏப்ரல் மாதம் 29 மற்றும் 30 திருகோணமலை“Trinco Blu” ஹொட்டெல் முன்னால் கடற்கறையில் நடைபெற்றது.

06 May 2016

சிலாவதுர மற்றும் முள்ளிகுளம் கடல் பரப்பில் 120 கிலோ கேரளக் கஞ்சா பொதி கடற்படையின் கைது

வடமேல் கடற்படை கட்டளையின் படகு மூலம் நேற்று (04) சிலாவதுர மற்றும் முள்ளிகுளம் கடல் பரப்பில் அனுமதி இல்லாமல் கடலோட்டிருந்த சந்தேக படகொன்று பரிசோதப்பட்டேக்கையில்120 கிலோ கேரளக் கஞ்சா பொதியிடன் இந்திய நாட்டினர்கள் ஐயர் கைதுசெய்யப்பட்டனர்.

05 May 2016

கங்கசங்துறை புநித அந்தோனியார் ஆலயத்தின் பழுதுபார்திற்கு கடற்படையினர் உதவி

கங்கசங்துறை புநித அந்தோனியார் ஆலயத்தின் பழுதுபார் நேற்று முன்தினம் நிகழ்த்துடன் அதற்காக இலங்கை கடற்படை உதவிசெய்யுள்ளனர். அப் புழுதுபார்திற்காக செலவிடு பணத்தின் பங்கு கடற்படை பெளத்த சங்கத்தினால் வழங்கயுள்ளனர்.

05 May 2016

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாட்டில் பிரான்ஸ் தூதுவராக நடதடிக்கை செய்யும் அதிமேதகு ஜின் மரீன் ஸகூப் அவர்கள் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களை இன்று (4) கடற்படை தலைமயகத்தில் வைத்து சந்தித்தார்.

04 May 2016

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் 03 ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் ஐவர் மன்னார் வெடிதலதீவுக்கும் மட்டலம்பிட்டிற்கும் இடையே சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட வேளையில் ‘புவனெக’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் கைதுசெய்யப்பட்டனர்.

04 May 2016

ரோயல் கல்லூரியின் கடற்படை தளபதிக்கு உபஹாரம்
 

1969- 1980 காலத்தில் கொழும்பு ரோயல் கல்லூரில் பழைய மாணவராக கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கான உபஹாரம் வழங்க விழா இன்று 03 அக்கல்லூரில் நடைபெற்றது.

03 May 2016

தலசீமியா மருந்துபாவனை இயந்திரங்கள் கையளிக்கப்பட்ட 05 ம் கட்டம் ஜனாதிபதி அவர்களாவரின் தலைமையின்.
 

தலசீமியா நோய்களுக்கான கடற்படையினரால் தயாரிக்கப்பட்டுள்ள தலசீமியா மருந்துபாவனை இயந்திரங்கள் 275 இலவசமாக கையளிக்கப்பட்ட நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் நடைபெற்றுள்ளது.

02 May 2016