நிகழ்வு-செய்தி
பாதுகாப்புச் செயலாளர் கடற்படை தலைமையகத்தில் பிரதான நடவடிக்கை அறையில் அவதானி விஜயம்
பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி அவர்கள் இன்று 20 கடற்படை கடற்படை தலைமையகத்தில் பிரதான நடவடிக்கை அறையில் அவதானி விஜயம் செய்தார்.
21 May 2016
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையின் மேலும் உதவி
அதிக மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மண்சரிவிவில் நாட்டில் பல பிரதேசங்களில் மக்கள்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
19 May 2016
பத்தலங்குண்டுவ தீவில் மூடிருந்த பாடசலை மீண்டும் ஆரம்பிற்க்கு கடற்படையின் உதவிு
கல்பிட்டி வட மத்திய கட்டளையின் பத்தலங்குண்டுவ தீவில் பாவிக்கற்ற அரசாங்க பாடசாலை மீண்டும் ஆரம்பிற்க்கு கடற்படைளின் உதவிசெய்யுள்ளனர்.
19 May 2016
சீரற்ற காலநிலையின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையின் மேலும் உதவி
அதிக மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மண்சரிவிவில் நாட்டில் பல பிரதேசங்களில் மக்கள்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
19 May 2016
படைவீரர்களை நினைவுகூறும் தேசிய விழாவிற்கு கடற்படை தளபதி பங்கேற்ப்பு
வது தடவையாக தேசிய யுத்த வீரர்களின் நினைவஞ்சலி அணிவகுப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 18 ம் திகதி பாராளுமன்ற மைதானத்தில் படையினர் நினைவு தூபிக்கு முன்பாக நடைபெற்றது.
19 May 2016
கடற்படை தளபதி வீரர்களின் நினைவஞ்சலி அணிவகுப்பில்
தேசீய படவைர்கள் தினம் மற்றும்யுத்தத்தில் உயிரிழந்த படைவீரர்களின் 7வது நினைவஞ்சலி அணிவகுப்பு வெலிசரவுள்ள படையினர் நினைவு தூபிக்கு மன்பாக இன்று கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர வீஜேகுணரத்ன அவர்களின் தலமையின் நடைபெற்றது.
18 May 2016
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படைளின் உதவி
சீரற்ற காலநிலை காரணராக பல பிரதேசங்கள் வெள்ள மற்றும் மண்சரிவு அபாய நிலைமைக்கு வரும்போது பாதிக்கப்பட்ட மக்களின் உயிர் காப்பாற்று மற்றும் நிவாரணம், உதவிம் வகலகயில் 31 கடற்படை குழுகள் அப்பகுதிக்கு அனுப்பியுள்ளனர்.
17 May 2016
பாதுகாப்பு சேவை கோல்ப் போட்டியொன்றில் கடற்படை அணி வெற்றி
நுவரெலியா கோல்ப் மைதாணத்தில் மேய் மாதம் 11ம் திகதி முதல் 13 ம் திகதி வரை நடைபெற்ற கால்ப் போட்டியில் விமானப்படை குழு தோழ்வியைடைந்த கடற்படை அணி வெற்றி பெற்றது.
16 May 2016
சீரற்ற காலநிலையின் பாறாளுமன்றம் கடற்படையினரால் பாதுகாப்பு
சீரற்ற காலநிலையால் தியவன்னா நீரோடை நீர் மட்டம் வேகமாக அதிகரித்தால் பாராளுமன்றக்கு வந்த நீர் தடைக்க கடற்படையினரால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டனர்.
16 May 2016
மெடகஸ்றை மற்றும் கொமொரொஸில் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு அதிகாரிகளுக்கான இலங்கை கடற்படையின் விஷேட பயிற்சி
ஐக்கிய நாடுகள் போதை பொருட்கள் மற்றும் குற்றங்களிட்டு நிறுவனத்தில் (United Nations Office on Drugs and Crime - UNODC) விதிப்புரைப்புவின் மெடகஸ்றை மற்றும் கொமொரொஸில் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு அதிகாரிகளுக்கான இலங்கை கடற்படையின் விஷேட பயிற்சி பெற்றுக் கொடுக்க நடவடிக்கை செய்யப்படுகின்றன.
14 May 2016