நிகழ்வு-செய்தி
அனுமதி இன்றி கடலட்டை பிடித்த உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட மண்டைதீவு, கடற்படை கப்பல் வேலுசுமன வின் வீரர்களால் மண்டைதீவு, கல்முனை புள்ளிக்கு அப்பால் கடலில் கடலட்டை பிடித்தலில் ஈடுபட்டிருந்த 2 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (ஆகஸ்ட் 22) கைதுசெயயப்பட்டார்கள்.
23 Aug 2016
அமெரிக்க கடற்படை செயலாளர் திருகோணமலை கடற்படை டொக்யாட் விஜயம்
அமெரிக்க கடற்படை செயலாளர் கௌ. ரே மேபஸ் அவர்கள் திருகோணமலையிலுள்ள கடற்படை கப்பல் திருத்தத்தளத்திற்கு (டோக்யாட்) இன்று (ஆகஸ்ட் 22) விஜயம் செய்தார்.
22 Aug 2016
இரண்டாம் கட்ட மேற்கு மாகான ரக்பி செவன்ஸ் போட்டிகளில் கடற்படை அணி சாகசம்
இலங்கை கடற்படையின் ரக்பி ‘ஏ’ அணி ஹவ்லொக் ‘ஏ ‘ அணியை 32 க்கு 10 என்ற புள்ளி அடிப்படையில் இலகுவில் வெற்றி கொண்டு மேற்கு மாகான ரக்பி செவன்ஸ் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது.
21 Aug 2016
33 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது
வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட ஊர்காவற்றுறை, இலங்கை கடற்படை கப்பல் காஞ்சதேவ வின் வீரர்களால் 33 கிலோ கேரள கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த இருவரை இயகச்சியில் வைத்து இன்று (20) கைதுசெய்யப்பட்டனர்.
20 Aug 2016
கடலில் தத்தளித்த 05 மீனவர்களை கடற்படையினர் மீற்பு
கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தினால் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சிறிய பாசெஸ் கலங்கரை விளக்கத்திலிருந்து 168 கடல் மைல்களுக்கப்பால் கடலில்தத்தளித்த05 இலங்கை மீனவர்கள் “எம்வீ ஈடர்னிட்டி” எனும் வணிகக் கப்பலினால் 2016.
20 Aug 2016
இந்திய கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
இந்திய கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
19 Aug 2016
கடற்படையினரால் 4 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது
கடற்படை புலனாய்வு குழுவினரால் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் ஊர்காவற்துறையி, கடற்படை கப்பல் கஞ்சதேவ மற்றும் மண்டை தீவு கடற்படை கப்பல் வேலுசுமன வின் கடற்படை வீரர்களினால் நேற்று (ஆகஸ்ட் 18) திருநெல்வேளிப் பகுதியில் வைத்து 4 கிலோ கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற ஒருவர் பருத்தித்துறை மதுவரி அதிகாரிகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 Aug 2016
கடற்படையினரால் 26.75 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது
வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் வெத்திளைகேனியிலுள்ள கடற்படை பிரிவின் வீரர்களால் 13 பொதிகளில் வெவ்வேறாக பொதி செய்யப்பட்டு 26.75 கிலோ கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற மூவர் சம்பியன்பத்து பிரதேசத்தில் வைத்து நேற்று (17) கைது செய்யப்பட்டனர்.
18 Aug 2016
இந்திய கரையோர பாதுகாப்பு படை கப்பல் “சமர்த்” கொழும்பு வருகை
நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய கரையோர பாதுகாப்பு படை கப்பல் “சமர்த்” இன்று (18 ஆகஸ்ட்) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
18 Aug 2016
2 கிலோ கஞ்சா கொண்டு சென்ற நபர் கடற்படையினரால் கைது
வடமேற்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட முள்ளிக்குளம், கடற்படை கப்பல் பரண வின் வீரர்களால் 2 கிலோ கேரள கஞ்சாவை கொண்டு சென்ற ஒரு நபர் நேற்று (17 ஆகஸ்ட் ) மரிச்சுக்கட்டியில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
18 Aug 2016