நிகழ்வு-செய்தி

வெளிசரை கடற்படை ‘அக்குவா கோல்ஃப் ரேஞ்சில்’ இலங்கை கோல்ப் சங்கத்தினால் கனிஷ்ட கோல்ப் பயிற்சி பட்டறை
 

தொழில்சார் மற்றும் சர்வதேச அறிமுகம் ஆகியவற்றை விருத்தி செய்யும் வகையில் இலங்கை கோல்ஃப் ஒன்றியத்தின் கனிஷ்ட கோல்ஃப் அபிவிருத்தி உப குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கோல்ஃப் பயிற்சி, பிரபல இந்திய கோல்ஃப் தொழில்சார் பயிற்சியாளர் திரு.

30 Aug 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் நேற்றைய தினம் (ஆகஸ்ட் 29) இரு வேறு சந்தர்ப்பங்களின் கைதுசெயயப்பட்டனர். அதற்கமைய, கதிரவெளி கடற்கரை பிரதேசத்தில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 8 நபர்கள் கிழக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட வாகரை கடற்படை கப்பல் காசியப்ப வின் வீரர்களால் கைது செய்யப்பட்டனர். அத்தோடு அவர்களால் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட 2 கண்ணாடியிழை படகு மற்றும் ஒரு தனியிலை மீன்பிடி வலை என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

30 Aug 2016

அமெரிக்க கடற்படை கப்பல் ‘யுஎஸ்எஸ் பிரான்க் கேபல்’ கொழும்பு வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்க கடற்படை கப்பல் ‘யுஎஸ்எஸ் பிரான்க் கேபல்’ கொழும்பு துறைமுகத்தை 2016 ஆகஸ்ட் 29ம் திகதி வந்தடைந்தது.

29 Aug 2016

காயமடைந்த மீனவரை சிகிச்சைக்காக கரைசேர்க்க கடற்படை உதவி

காயமடைந்த ஒரு மீனவரை சிகிச்சைக்காக அவசரமாக கரைசேர்க்க கடற்படை நேற்று (ஆகஸ்ட் 28) உதவியளித்தது.

29 Aug 2016

50 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்தின் வேக தாக்குதல் படகு பி 483 ன் வீரர்கள், அன்றாட ரோந்து நடவடிக்கையில் போது 50 கிலோ கஞ்சாவுடன் ஒருவரை பருத்தித்துறைக்கு வடக்கே உள்ள கடல் பிரதேசத்தில் வைத்து இன்று காலை (ஆகஸ்ட் 28) கைதுசெய்தனர்.

28 Aug 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியதிற்குட்பட்ட குச்சவெளி, கடற்படை கப்பல் வாலகம்பா வின் வீரர்களால் புராத்தீவிற்கு கிழக்கே உள்ள கடல் பிரதேசத்தில் அனுமதியற்ற வெடிபொருள்கள் கொண்டு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் நேற்று (ஆகஸ்ட் 26) கைதுசெய்யப்பட்டனர்.

28 Aug 2016

தடை செய்யப்பட்ட வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியதிற்குட்பட்ட கடற்படை கப்பல் லங்காபட்டுன வின் வீரர்களால் முகத்துவாரம் கடல் பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (ஆகஸ்ட் 27) கைதுசெய்யப்பட்டார்கள்.

28 Aug 2016

கடற்படை கட்டளைகளுக்கிடையிலான அணிவகுப்பு - 2016 போட்டியில் மிதக்கும் கட்டளைக்கு வெற்றி

கடற்படை கட்டளைகளுக்கிடையிலான அணிவகுப்பு-2016 போட்டி பூணாவை, கடற்படை கப்பல் சிக்ஷா வில் ஆகஸ்ட் 25ம் திகதி நடைபேற்றது. இந்நிகல்விட்கு வடமத்திய கடற்படை கட்டளை தளபதி கொமொடோர் மெரில் விக்ரமசிங்ஹ பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

27 Aug 2016

தடுக்கப்பட்ட வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியதிற்குட்பட்ட தால்வுபாடு, கடற்படை கப்பல் கஜபா வின் வீரர்கள், தால்வுபாடுக்கப்பால் கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 2 உள்நாட்டு மீனவர்களை நேற்று (ஆகஸ்ட் 26) கைதுசெய்தனர்.

27 Aug 2016

கடற்படையினரால் 30 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது
 

காங்கேசன்துறையிலுள்ள கடற்படை கப்பல் உத்தர, ஊர்காவத்துரையிலுள்ள கடற்படை கப்பல் கான்சதேவ மற்றும் மண்டைதீவிலுள்ள கடற்படை கப்பல் வேலுசுமன ஆகியவற்றின் வீரர்களால், சாவகச்சேரி பிரதேசத்தில் நடத்தப்பட்ட இரு வேறு திடீர் சோதனைகளின் போது 30 கிலோ கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

27 Aug 2016