நிகழ்வு-செய்தி

கெபிதிகொல்லேவையில் கடற்படையினரால் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைப்பு
 

விவசாய சமூகத்தினரிடையே சிறுநீரக நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையின் சமூக நலத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மேலும் ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கெபிதிகொல்லேவை கோனஹத்தெனவையில் நேற்று (செப்டம்பர் 2), வடமத்திய கடற்படை கட்டளை தளபதி கொமொடோர் மெரில் விக்ரமசிங்ஹ அவர்களால் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.

03 Sep 2016

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 23 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட வேக தாக்குதல் படகுகளான பி 4444 மற்றும் பி 4445 ஆகியவற்றின் வீரர்களால் கொக்குதுடுவை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 13 மீனவர்கள் நேற்று (செப்டம்பர் 2) கைது செய்யப்பட்டார்கள்.

03 Sep 2016

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களின் போது கடற்படையினரால் நேற்று (செப்டம்பர் 1) கைது செய்யப்பட்டார்கள்.

02 Sep 2016

அனுமதிக்கப்பட்ட தூரத்தை மீறி கடலட்டை பிடித்த 3 மீனவர்கள் கடற்படையினரால் கைது

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்தின் விரைந்து தாக்கும் படகு பீ 436 வீரர்களினால் வலயானைக்குளம் கடற்பரப்பில் அனுமதிக்கப்பட்ட தூரத்தை மீறி கடலட்டை பிடித்த 3 மீனவர்கள் கடற்படையினரால் இன்று (செப்டம்பர்.01) கைது செய்யப்பட்டனர்.

02 Sep 2016

அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை பிடித்த 7 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

உரிய அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை பிடித்த 7 பேரை வடக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திற்குட்பட்ட காங்கேசன்துறை, கடற்படை கப்பல் உத்தர வின் வீரர்களினால் நேற்று (ஆகஸ்ட் 31).

01 Sep 2016

சட்டவிரோதமான வலைகளைப்பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இரு உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்தின் வாகரை, கடற்படை கப்பல் கஷ்யப வின் வீரர்களால் தனியிழை வலை உபயோகித்து மட்டக்களப்பு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 2 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் நேற்று (ஆகஸ்ட் 31) கைது செய்யப்பட்டுள்ளனர்.

01 Sep 2016

சீனிகம கடற்கரை பகுதியில் வைத்து கற்படையினாரல் ஒருவர் மீட்பு
 

சீனிகம விகாரை அமைந்துள்ள கடற்கரை பகுதியில் நீரினால் காவிச் செல்லப்பட்ட நபர் ஒருவரை கடற் படையின் துரிதமாக துலங்கி மீட்கும் நிவாரண படையணியினர் (30) மீட்டனர்.

31 Aug 2016

ஜேர்மன் பிரதிப்பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத்தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கைக்கான ஜேர்மன் உயர் ஸ்தானிகராலய பிரதிப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கோணல் கார்ச்டேன் ஹோல்சேர் அவர்கள் இலங்கை கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று(31) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

31 Aug 2016

5.5 கிலோ தங்கத்துடன் இரண்டு பேர் கடற்படையினரால் கைது

கடந்த இரவு (30) மீன்படி படகு மூலம் 5.5 கிலோ தங்கத்தை இந்தியாவிற்கு கடத்திச் செல்ல முயற்சி செய்த இரண்டு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

31 Aug 2016

சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்நாட்டு மீனவர்கள் வெவ்வேறு இடங்களில் கடற்படையினரால் நேற்று (30) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

31 Aug 2016