நிகழ்வு-செய்தி

கடற்படை தளபதி யாழ்பாணத்தில் மதுசார மற்றும் போதைபொருள் எதிர்ப்பு நிகழ்வில் பங்கேற்பு

அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் யாழ்பாணம், துரையப்பா மைதானத்தில் இன்று (செப்டம்பர் 9) நடைபெற்ற “மதின் நிதஹஸ் ரட்டக்- போதைபொருள் மற்றும் மதுசாரம் அற்ற ஒரு நாடு” எனும் நிகழ்வின் பிரதம அத்தியாக பங்கேற்று சிறப்பித்தார்.

09 Sep 2016

போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் இருவர் தடுப்பு
 

கிடைக்கபெற்ற தகவலுக்கமைய தெற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட கடற்படை கப்பல் தக்ஷின வின் வீரர்கள், காலி பொலிசாருடன் ஒருங்கிணைந்து காலி கலங்கரை விளக்கை அண்டிய பிரதேசத்தில் போலி ஆவணங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு அறையை சோதனையிட்டனர்.

09 Sep 2016

சட்டவிரோத கடலட்டை சேகரிப்பில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட வெத்திளைகேணி கடற்படை காவலரணின் வீரர்களால் சட்டவிரோத கடலட்டை சேகரிப்பில் ஈடுபட்ட 5 மீனவர்கள் நேற்று (செப்டம்பர் 6) கைது செய்யப்பட்டார்கள்.

07 Sep 2016

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தலைவர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் நாசிர் அஹ்மத் பட், இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று (செப்டம்பர் 7) சந்தித்தார்.

07 Sep 2016

சம்பத்நுவரவில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்துவைப்பு

விவசாய சமுகத்தினரிடையே சிறுநீரக நோயை தடுக்கும் வகையில் கடற்படையினரின் மற்றுமொரு சமூக சேவை நிகழ்ச்சித் திட்டமாகசம்பத்நுவர மகா வித்தியாலயத்தில் நீர்சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு இன்று (செப்டம்பர்.6) திறந்து வைக்கப்பட்டது.

07 Sep 2016

கடற்படை டோக்யாடில் புதிதாக நிமானிக்கப்பட்ட ஜெட்டி மற்றும் ஏறி வாயு கொள்கலன் களஞ்சியசாலை திறந்து வைப்பு

திருகோணமலை கடற்படை டோக்யாடில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஜெட்டி, கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் டிரவிஸ் சின்னையா அவர்களால் 2016 செப்டம்பர் 4ம் திகதியன்று திறந்து வைக்கப்பட்டது.

06 Sep 2016

கள்ளச் சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் உபகரணங்கள் மீட்பு
 

வடமேற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குபட்ட புத்தளம், கடற்படை கப்பல் தம்பபன்னி யின் வீரர்களுக்கு கிடைக்கபெற்ற தகவலை கொண்டு பின்கட்டிய எனும் பிரதேசத்தில் வைத்து ஒரு தொகை கள்ளச் சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் உபகரணங்கள் நேற்று (செப்டம்பர் 4) கைப்பற்றப்பட்டன.

05 Sep 2016

பள்ளிமுனையில் 2.24 கிலோ ஹெராயினுடன் 6 நபர்கள் கடற்படையினரால்
 

கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபா வின் வீரர்களால் பள்ளிமுனை பகுதியில் வைத்து 2.24 கிலோ ஹெராயினுடன் 5 இலங்கையர்களும் ஒரு இந்திய பிரஜையும் இன்று மாலை (செப்டம்பர் 3) கைது செய்யப்பட்டனர்.

04 Sep 2016

கோபாலபுரம் கடலில் அடித்துச்செல்லப்பட்ட இருவர் கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு படையினரால் மீட்பு
 

நிலாவெளி, இலங்கை கடற்படை கப்பல் விஜயபா மற்றும் இலங்கை கடலோர பாதுகப்பு படை உயிர்காப்பு பிரிவின் வீரர்கள் இணைந்து கோபாலபுரம் கடற்பகுதியில் அடித்துச் செல்லப்பட்ட இருவரை நேற்றைய தினம் (செப்டம்பர், 03) மீட்டனர்.

04 Sep 2016

2 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது
 

காங்கேசன்துறையிலுள்ள கடற்படை கப்பல் உத்தர மற்றும் ஊர்காவத்துரையிலுள்ள கடற்படை கப்பல் காஞ்சதேவ வின் வீரர்களால் 2 கிலோ கேரள கஞ்சாவை பரிமாற்றம் செய்வதில் ஈடுபட்ட 2 நபர்களை சாவகச்சேரி பகுதியில் வைத்து நேற்று (செப்டம்பர் 2) கைது செய்யப்பட்டார்கள்.

04 Sep 2016