நிகழ்வு-செய்தி
கடற்படையினால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் ஹம்பேகமுவையில் திறந்து வைப்பு
கடற்படையின், விவசாய சமூகங்களிடையே சிறுநீரக நோயை தடுக்கும் சமூக நலத்திட்டத்தின் ஒரு அங்கமாக மேலும் ஒரு நீர் சுத்திகரிப்பு (RO Plant) நிலையம் மொனராகலை, ஹம்பேகமுவை கனிஷ்ட வித்தியாலயத்தில் திறந்து வைக்கப்பட்டது. கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஊவா மாகாண திட்ட பணிப்பாளர் திரு.
24 Sep 2016
கடற்படை அணி படகோட்ட போட்டியில் வெற்றி
இலங்கை கடற்படையின் படகோட்ட அணி, கொழும்பு மோட்டார் படகு கழகத்தினால் கடந்த 18ம் திகதி (செப்டம்பர்) பொல்கொடை குளத்தில் நடத்தப்பட்ட படகோட்ட போட்டியில் பல வெற்றிகளை பதிவு செய்தது.
24 Sep 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
கிழக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட கிண்ணியா, கடற்படை கப்பல் கொகன்ன வின் வீரர்களால் உப்பாறு கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்கள் நேற்று (செப்டம்பர் 22) கைது செய்யப்பட்டனர்.
23 Sep 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 19 உள்நாட்டு மீனவர்கள் முன்று வெவ்வேறு இடங்களில் வைத்து நேற்று (செப்டம்பர் 22) கைதுசெய்யப்பட்டார்கள்.
23 Sep 2016
‘பிரினிவன் மங்கல்ய நிகழ்ச்சியில் பங்குபற்றிய கலைஞர்களுக்கு பாராட்டு
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களின் பணிப்பிட்கமைய கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதி தாமரை தடாகம் அரங்கில், பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ அவர்களின் தலைமையில் நடந்த, இசை மேதை பிரேமசிறி கேமதாச அவர்களின் பௌத்த நாடக கதை பாடல் நிகழ்ச்சியான ‘பிரினிவன் மங்கல்ய வில் பங்கேற்றிய கலைஞர்கள் லைட் ஹவுஸ் கெலி யில் நேற்று மாலை (செப்டம்பர் 22) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கௌரவிக்கப்பட்டார்கள்.
23 Sep 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபா வின் வீரர்களால் கொண்டம்பிட்டி கடலில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (செப்டம்பர் 21) கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் 2 படகுகளும் 2 தனியிழை வலைகளும் கைப்பற்றப்பட்டன.
22 Sep 2016
சர்வதேச கடற்பல கருத்தரங்கில் கடற்படை தளபதி பங்கேற்பு
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள், அமெரிக்காவின் ரோட் ஐலன்ட், நியூ போர்ட் நகரில் நடைபெறும் 22 ஆவது சர்வதேச கடற்பல (22nd International Seapower Symposium) கருத்தரங்கில் நேற்று (செப்டம்பர் 21) கலந்துக்கொண்டார்.
22 Sep 2016
அனுராதபுரம் பசவக்குளத்தை சுத்தம் செய்ய கடற்படை உதவி
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்பிட்கமைய மேட்கொள்ளப்படும் கடற்படையின் சமூக நல செயற்பாடுகளின் ஒரு அங்கமாக அநுராதபுரத்திலூள்ள பசவண் குளத்தில் நிறைந்து கிடந்த குப்பைகளை சுத்தம் செய்ய கடற்படை உதவியளித்துள்ளது.
21 Sep 2016
கடற்படை தளபதி அமெரிக்க கடற்படை செயற்பாட்டு தலைமை அதிகாரி மற்றும் பசிபிக் கடற்படைப் பிரிவு தளபதியுடன் சந்திப்பு
அமெரிக்காவின் ரோட் ஐலன்ட், நியூ போர்ட் நகரில் செப்டம்பர் 21 முதல் 23 வரை நடைபெறும் 22 ஆவது சர்வதேச கடற்பல (22nd International Seapower Symposium) கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ள கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள், அமெரிக்க கடற்படை செயற்பாட்டு தலைமை அதிகாரி அட்மிரல் ஜான் எம் ரிச்சட்சன் மற்றும் அமெரிக்க பசிபிக் கடற்படைப் பிரிவின் தளபதி அட்மிரல் ஸ்கொட் எச் ஸ்விப்ட் ஆகியோரை சந்தித்தார்.
21 Sep 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு மீனவர் கடற்படையினால் கைது
வடமத்திய கடட்படை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால், எருக்கலம்பிட்டி கடலில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு உள்நாட்டு மீனவர் நேற்று (செப்டம்பர் 20) கைது செய்யப்பட்டார்.
21 Sep 2016