நிகழ்வு-செய்தி
அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட இரு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறந்துவைப்பு
கடற்படை தளபதியின் பணிப்பிட்கமைய நாடலாவ ரீதியில் கடற்படையினர் பல்வேறு சமுக நலத்திட்டங்களை பொது நலன் கருதி மேட்கொண்டுள்ளனர்.
29 Sep 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 2 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட சாம்பூர், கடற்படை கப்பல் பெரகும்பா வின் வீரர்கள் அன்றாட கடல் ரோந்து நடவடிக்கையின் போது சம்பூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைககளிள் ஈடுபட்ட 2 உள்நாட்டு மீனவர்களை நேற்று (செப்டம்பர் 28) கைது செய்தனர். அவர்களுடன் ஒரு படகும் கைப்பற்றப்பட்டது.
29 Sep 2016
கடற்படை தளபதி அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நிஷா பிஸ்வாலுடன் சந்திப்பு
அமெரிக்கவிற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்கள் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர், நிஷா பிஸ்வாலை செவ்வாயன்று (செப்டம்பர் 27) சந்தித்து கலந்துரையாடினார்.
28 Sep 2016
திருகோணமலையில் கடல் பவள கண்காணிப்பு மற்றும் மீள்நடுகை நிகழ்ச்சி
நீல வளங்கள் குழு மற்றும் வன ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை, டோக்யோ சீமெந்து நிறுவனத்தாருடன் இனைந்து கடல் பவள பாறைகள் அளவியல் முறை தொடர்பான பயிற்சி பட்டறை மற்றும் கடல் பவள மீள்நடுகை நிகழ்ச்சி ஒன்றை இலங்கை கடற்படையின் சுளியோடிகளுக்காக திருகோணமலை கடற்படை தளத்தில் நடத்தினர்.
28 Sep 2016
கடற்படை தளபதி அமெரிக்க பெண்டகன் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் சந்திப்பு
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள், அமெரிக்க பெண்டகனின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை திங்களன்று (செப்டம்பர் 26) சந்தித்தார்.
28 Sep 2016
4 இந்திய மீனவர்களை திருப்பியனுப்ப கடற்படை உதவி
இலங்கையில் கைதாகி விடுதலையளிக்கப்பட்ட 4 இந்திய மீனவர்களை திருப்பியனுப்ப இலங்கை கடற்படை இன்று (செப்டம்பர் 27) உதவியளித்தது.
27 Sep 2016
எப்பாவலையில் கடற்படையினால் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு
மற்றுமொரு சமூகநலத்திட்டமாக கடற்படையினர் அனுராதபுரம் எப்பாவலை, ஸ்ரீ சித்தார்த்த மத்திய கல்லூரி வளாகத்தில் ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை (RO Plant) நிறுவியுள்ளனர்.
27 Sep 2016
கடற்படையினரும் பொலிசாரும் இணைந்து 89 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிப்பு
வடக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட வெத்திலைக்கேணி, கடற்படை காவலரணின் வீரர்களும் மரதன்கேணி பொலிசாரும் இனைந்து மரதன்கேணி பிரதேசத்தில் 4 பொட்டலங்களில் ஒளித்துவைக்கப்பட்டிருந்த 89 கிலோ கேரள கஞ்சாவை இன்று (செப்டம்பர் 26) கண்டுபிடித்தனர்.
27 Sep 2016
அவசர சிகிச்சை படகுக்கும் நெடுந்தீவு வைத்தியசாலைக்கும் மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு
அவசர சிகிச்சை படகு மற்றும் நெடுந்தீவு வைத்தியசாலையின் பாவனைக்காக வேண்டி ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்கள் கடந்த 21ம் திகதியன்று (செப்டம்பர் 2016) நெடுந்தீவு, கடற்படை கப்பல் வாசப வில் நடந்த நிகழ்வொன்றின் போது பிரதேச வைத்திய அதிகாரி திரு.
24 Sep 2016
கடற்படையினரும் பொலிசாரும் இணைந்து 77.5 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிப்பு
கிடைக்கப்பெற்ற தகவழ் ஒன்றிற்கமைய, கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட முல்லைத்தீவு, கடற்படை கப்பல் கோத்தாபய வின் வீரர்கள் முல்லைத்தீவு பொலிசாருடன் இணைந்து புதுக்குடியிருப்பு, அம்பலன்பொக்கனை கரையூர பகுதியில் முச்சக்கர வண்டியொன்றில் கொண்டு செல்லப்பட்ட 77.5 கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.
24 Sep 2016