நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட வெத்தளைகேணி, கடற்படை காவலரணின் வீரர்களால் வெடிப்போருல்களைக் கொண்டு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்நாட்டு மீனவர்கள் இன்று (அக்டோபர் 03) கைது செய்யப்பட்டனர்.

03 Oct 2016

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இரண்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களால் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நிறுவப்பட்டுள்ள இரண்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் (RO Plant) நேற்று (அக்டோபர் 02) திறந்து வைக்கப்பட்டது.

03 Oct 2016

தடுக்கப்பட்ட வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் தம்மண்ணா வின் வீரர்கள், தலைமன்னார் 6 ஆம் மற்றும் 7 ஆம் மணல் மேடுகளுக்கிடைப்பட்ட கடலில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 உள்நாட்டு மீனவர்களை நேற்று (அக்டோபர் 01) கைது செய்தனர்.

02 Oct 2016

கோபாலபுர கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூவர் மீட்பு

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட நிலாவெளி, கடற்படை கப்பல் விஜயபா மற்றும் கரையோர பாதுகாப்பு படையின் உயிகாப்பு வீரர்கள் இணைந்து கோபாலபுர கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூவரை நேற்று (அக்டோபர் 01) மீட்டனர்.

02 Oct 2016

கடற்படையினரால் மற்றுமொரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கலென்பிந்துனுவெவவில் திறந்து வைப்பு

சமூக நலன்களை முன்னிலைப்படுத்தி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

01 Oct 2016

சொமுத்ரா அவிஜான் மற்றும் சொமுத்ரா ஜோய் கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

நல்லெண்ண வியமொன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் (செப்டம்பர் 29) இலங்கையை வந்தடைந்த பங்களாதேச கடற்படை கப்பல்களான பிஎன்எஸ் சொமுத்ரா அவிஜான் மற்றும் பிஎன்எஸ் சொமுத்ரா ஜோய் ஆகியவற்றின் கட்டளை அதிகாரிகளான கப்டன் கம்ருல் ஹக் சவ்த்ரி மற்றும் கப்டன் எம் ஹுமாயன் கபீர் ஆகியோர் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று (செப்டம்பர் 30) சந்தித்தனர்.

30 Sep 2016

கேரள கஞ்சா வைத்திருந்த ஐந்து நபர்கள் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட கடற்படை கப்பல் கஜபா வின் வீரர்கள், மன்னார் பொலிசாருடன் இனைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் மன்னார் பிரதேசத்தில் வைத்து 4 கிலோ கேரள கஞ்சாவை பரிமாற்ற செய்வதில் ஈடுபட்டிருந்த 4 பேர்களை நேற்று (செப்டம்பர் 29) கைது செய்தனர்.

30 Sep 2016

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரால் கைது
 

தெற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட தங்காலை, கடற்படை கப்பல் ருஹுனு வின் வீரர்கள் தங்காலை பொலிசாருடன் இணைந்து நாகுளுகமுவை பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 3 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒரு மீனவரை நேற்று ( செப்டம்பர் 29) கைது செய்தனர்.

30 Sep 2016

பரிந்துரைக்கப்படும் மருந்துகள் சகிதம் ஒருவர் கைது
 

கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் படி மேற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட உஸ்வெடகைய்யாவை, கடற்படை கப்பல் களணி யின் வீரர்கள், மருந்துகள் மற்றும் உணவு ஊடாடல்கள் வாரியம் மற்றும் கம்பஹா பொலிசாருடன் இனைந்து பரிந்துரைக்கப்படும் மருந்துகள் (டிரமடோல்) அடங்கிய 10 பெட்டிகளை வைத்திருந்த ஒரு நபரை நேற்று (29 செப்டம்பர்) சீதூவையில் கைது செய்தனர்.

30 Sep 2016

இரண்டு பங்கலாதேச கடற்படை கப்பல்கள் கொழும்பு வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு பங்களாதேச கடற்படை கப்பல்களான பிஎன்எஸ் சொமுத்ரா அவிஜான் மற்றும் சொமுத்ரா ஜோய் இன்று (செப்டம்பர் 29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

29 Sep 2016