நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு மீனவர் கடற்படையினால் கைது
 

வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால், சவுத்பார் பிரதேச கடலில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு உள்நாட்டு மீனவர் கடந்த 08ம் திகதி கைது செய்யப்பட்டார்.

10 Oct 2016

ஜப்பானிய ‘கஷிமா’ கப்பலில் விருந்துபசாரம்
 

ஐந்து நாள் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு ஜப்பானிய தற்காப்பு கடற்படை கப்பல்களான ‘காசிமா’, ‘செடோயுகி’ மற்றும் ‘அசாகிரி’ ஆகியன அக்டோபர் 07 ம் திகதியன்று இலங்கையை வந்தடைந்தன.

09 Oct 2016

யாழ்ப்பாண தீவுகள் மற்றும் திருகோணமலை பிரதேச மாணவர்களுக்கிடையிலான நட்பு ரீதியான உதைபந்தாட்ட போட்டி கடற்படை அனுசரணையில்
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்பிட்கமைய வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளினால் பிரதேச மாணவர்களின் உதைபந்தாட்ட திறமையை விருத்தி செய்யும் நோக்கில் பல பயிற்சி நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

09 Oct 2016

கடற்படை தளபதி கட்டளைகளுகிடையிலான 2016 ரக்பி சுற்றுபோட்டியில் பிரதம அதிதியாக பங்கேற்பு
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் வெலிசறை ரக்பி மைதானத்தில் அக்டோபர் 7ஆம் மற்றும் 8 தினங்களில் நடத்தப்பட்ட கடற்படை கட்டளைகளுகிடையிலான 2016 ரக்பி சுற்றுபோட்டியின் இறுதி போட்டியின் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

09 Oct 2016

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்தின் கீழுள்ள அதிவேக தாக்குத படகின் வீரர்களால் இலந்தன்டுனு பிரதேச கடலில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 மீனவர்கள் நேற்று (அக்டோபர் 08) கைது செய்யப்பட்டனர்.

09 Oct 2016

திவுலபெலஸ்ஸ மகா வித்தியாலயத்திற்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்பிட்கமைய இலங்கை கடற்படையினரால் பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

08 Oct 2016

பரிந்துரைக்கப்படும் மருந்துகளுடன் ஒருவர் கைது
 

கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் படி வெலிசறை, கடற்படை கப்பல் கெமுனு யின் வீரர்கள், மஹாபாகே பொலிசாருடன் இனைந்து 300 பரிந்துரைக்கப்படும் மருந்து (டிரமடோல்) மாத்திரைகளை கைமாற்ற வைத்திருந்த ஒருவரை ஹெந்தளை எரிபொருள் நிரப்பு நிலையத்திட்கருகில் வைத்து நேற்று (அக்டோபர் 07) கைதுசெய்தனர்.

08 Oct 2016

மூன்று ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு வருகை
 

நல்லெண்ண மற்றும் பயிற்சி விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பானிய தற்காப்பு கடற்படை கப்பல்களான ‘கஷிமா’, ‘செடோயுகி’ மற்றும் அசாகிரி’ ஆகியவை இன்று மாலை (அக்டோபர் 07) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

07 Oct 2016

ரொடெளவெள ஆரம்ப பாடசாலையில் மாணவர்களின் பாவனைக்கென நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று கடற்படையினால் நிர்மாணிப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

07 Oct 2016

கடற்படையின் சிறு வேக படகுகளுக்கு ‘செட்ரிக்’ என பெயர் சூட்டல்

கடற்படையின் சிறப்பு படகு பிரிவின் (SBS) இணை நிறுவனறான காலம்சென்ற கொமாண்டர் (தொண்டர் கடற்படை) செட்ரிக் மார்ட்டென்ஸ்டைன் NVX 5068 அவர்களின் 70ம் பிறந்த நாலையொட்டி (அக்டோபர் 05, 2016) அவரை கௌரவப்படுத்தும் முகமாக இலங்கை கடற்படையினால் அதன் சிறு வேக படகுகள் ‘செட்ரிக்’ என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

07 Oct 2016