நிகழ்வு-செய்தி
05 இந்திய மீனவர்களை திருப்பியனுப்ப கடற்படை உதவி
இலங்கையில் கைதாகி விடுதலையளிக்கப்பட்ட 05 இந்திய மீனவர்களை திருப்பியனுப்ப இலங்கை கடற்படை இன்று காலை (04) உதவியளித்தது.
04 Nov 2016
கடற்படைத் தளபதி 'இந்திய-இலங்கை ஒத்துழைப்பு உரையாடத்தில்' கலந்துகொன்டார்.
இந்திய-இலங்கை இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு மறுபரிசீலனை செய்யும் நோக்குடன் நேற்று(3) நாங்காவது முறையாக கொழும்பில் இந்திய-இலங்கை ஒத்துழைப்பு உரையாடல் நடத்தப்பட்டன.
04 Nov 2016
சட்டவிரோதமாக கடல் நண்டு பிடியில் ஈடுபட்ட நான்கு பேர் கடற்படையினரால் கைது.
கிரிந்த கடற்கரை பாதுகாப்பு நிலையத்தில் வீர்ர்களால் நேற்று (02) பூன்தலை கடற்கரை பகுதியில் சட்டவிரோதமான முரையில், முட்டைகள் கொண்ட கடல் நண்டுகள் பிடியில் ஈடுபட்ட நான்கு பேர் கைதுசெய்யபட்டனர்.
03 Nov 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் கடற்படையினரால் கைது
கிழக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட வாக்கரை, கடற்படை கப்பல் காஷ்யப வின் வீரர்களால் பன்டதீவுமுனெய் கடலில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் நேற்று முன் தினம் (31) கைது செய்யப்பட்டனர்.
02 Nov 2016
சிறு வேக படகு ‘செட்ரிக்’ கடற்படை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.
சிறு வேக படகு ‘செட்ரிக்’ கடற்படை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு நேற்று (31) காலை, பாதுகாப்பு அமைச்சர் திரு ருவன் விஜேவர்தன அவரால் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.
01 Nov 2016
இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் கைது.
நெடுந்தீவில் தென்மேற்கு பிரதேச இலங்கை கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் மற்றும் ஒரு டோலர் படகு கடற்படை ஆதரவுடன் கரையோர பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யபட்டது.
01 Nov 2016
கடலில் அடித்துச்செல்லப்பட்ட இருவர் கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு படையினரால் மீட்பு
இலங்கை கடற்படை கப்பல் விஜயபா மற்றும் இலங்கை கடலோர பாதுகப்பு படை உயிர்காப்பு பிரிவின் வீரர்கள் இணைந்து கோபாலபுரம் கடற்பகுதியில் அடித்துச் செல்லப்பட்ட இருவரை நேற்றைய தினம் (31) மீட்டனர்.
01 Nov 2016
80 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கடற்படையினரால் கைது
வடக்கு கடற்படை கட்டளை பீ 424 படகில் அதிகாரிகல் மற்றும் வீரர்களால் நேற்று கச்சதீவு வடக்கு பிரதேச கடலில் சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனை செய்யும் போது நாட்டுக்குள் கொண்டுவரும் 80 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைதுசெய்யபட்டன.
01 Nov 2016
இலங்கை கடற்படை கப்பல் “சாகர” கடலோர காவல்படை“தோச்தி XIII” பயிற்சியின் பின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கடலோர காவல்படை“தோச்தி XIII” பயிற்சியில் பங்கேற்ற மாலத்தீவுக்கு விஜயம் செய்த இலங்கை கடற்படை கப்பல் “சாகர” இந்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்தது.
30 Oct 2016
இந்தியா விஜயத்தின் பின் இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடையும்.
பயிற்சி மற்றும் நட்பு ஈடுபடுத்தல் ஐந்து இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல 2016 அக்டோபர் 24 திகதி இந்தியாவில் கொச்சி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்தது. இரு கப்பல்களில் அதிகாரிகல் மற்றும் வீர்ர்கல் இந்தியாவில் தங்கியிருந்த, காலத்தில் இந்திய கடற்படையினர் ஏற்பாடு செய்யபட்ட பல நிகழ்ச்சிகல் உட்பட.
29 Oct 2016