நிகழ்வு-செய்தி

சட்டவிரோதமாக கடலாமைபிடித்த நால்வர் கடற்படையினரால் கைது.
 

வடக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட மன்டதீவு, கடற்படை கப்பல் வேலுசுமன வின் வீரர்களால் நேற்று (11) சோதனை மேற்கொள்ளப்போது குருநகர் இறங்கு துறையிள் நிறுத்திருந்த மீன்பிடி கப்பலுக்குள் கடலாமை இறைச்சி மற்றும் ஒரு கடலாமை கண்டுபிடிக்கப்பட்டது.

12 Nov 2016

மீன்பிடி படகு மற்றும் பாதிக்கப்பட்ட 07 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
 

மீன் பிடித்ததற்காக காலி மீன்பிடி துறைமுகத்தில் கடலுக்கு சென்ற “ஜனக புதா 2” மீன்பிடி படகு இன்று (11) காலை வணிக கப்பலில் மோதி விபத்தானது. அங்கு இருந்த உள்நாட்டு 07 மீனவர்கள் மற்றும் படகு கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.

11 Nov 2016

50 வது நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறக்கபட்டது.
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நிறுவப்பட்ட 06 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று(10) திறக்கபட்டது.

10 Nov 2016

கடற்படை விடுமுறை ஓய்வு விடுதி கட்டியமைக்கப்படுவத்துக்கு கிரிஸ்துவர் ஒன்றியம் நிதி பங்களிப்பு
 

இலங்கை கடற்படையினர் நன்மை கருதி கடற்படை புத்த சங்கம் அனுராதபுரம் மிஹிந்தலை பகுதியில் கட்டப்படுகிற கடற்படை விடுமுறை ஓய்வு விடுதி கட்டிடத் தொகுதி கட்டியமைக்கப்படுவத்துக்கு கிரிஸ்துவர் ஒன்றியம் நிதி பங்களிப்பு வழங்க முன்வந்தது.

10 Nov 2016

சூரிய சக்தியில் ஒளிரும் இலங்கை கடற்படை.
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டில் இலங்கை கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி பயனுள்ள திட்டங்கள் கடற்படைக்குள் ஏற்படுத்தியுள்ளது.

10 Nov 2016

கடற்படை வீரர்களுக்கு சாதனை பதக்கங்கள் வழங்கப்படும்.
 

கடற்படை வீரர்களுக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன தலமயில் இன்று (09) கடற்படை தலைமையகத்தில் அட்மிரல் திசாநாயக்க கேட்போர் கூடத்தில் சாதனை பதக்கங்கள் வழங்கப்பட்டது.

09 Nov 2016

உலர் ஆமை இறைச்சியுடன் நால்வர் கைது.
 

நீர்கொழும்பு கடற்படை துணையில் வீர்ர்களால் நேற்று (08) நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொண்ட சோதனையின் போது மீன்பிடி படகில் இருந்த 1.8 கிலோக்ராம் உலர் ஆமை இறைச்சியுடன் நால்வர் கைது செய்யப்பட்டது.

09 Nov 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

வடமத்திய கடற்படை கட்டளை மன்னார், இலங்கை கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால்,நேற்று பல்லெமுனெய் பிரதேச கடலில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 மீனவர்கள் கைது செய்யபட்டனர்.

08 Nov 2016

கேரள கஞ்சா 24 கிலோக்ராம் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
 

வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட சலெய் கடற்படை பிரிவையில் வீரர்களாள் இன்று (07) சலெய் பிரதேசத்தில் சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா 24 கிலோக்ராம் கண்டுபிடிக்கப்பட்டது.

08 Nov 2016

கடற்படையினால் நிறுவப்பட்ட இரு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனுராதபுரத்தில் திறந்து வைப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் கொக்மாதுவ மற்றும் புஹுலேவெவ பிரதேச மக்களின் நன்மை கருதி இரன்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இந்று (07) திறந்து வைக்கப்பட்டது.

08 Nov 2016