நிகழ்வு-செய்தி
விமானப்படை தளபதி கடற்படை தளபதியுடன் சந்திப்பு
விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் இன்று (23) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
23 Nov 2016
ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை ஆணையாளர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை ஆணையாளர் ரோமன் கொட்லிக் அவர்கள் இன்று (22) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
22 Nov 2016
அமெரிக்க கடற்படை கப்பல் ‘சமர்செட்’ இலங்கை வருகை
பயிற்சி விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்க கடற்படை கப்பல் ‘சமர்செட்’ இன்று (22) திருகோணமலை துறைமுகத்துக்கு வந்தடைந்தன.
22 Nov 2016
கடற்படை கொடிகளுக்கு ஆசிர்வாதிக்கும் தொண்டு செயல்பாடு ஸ்ரீ மஹா போதி அருகே
09 டிசம்பர் 2016 திகதி ஈடுபடும் இலங்கை கடற்படை 66 வது ஆண்டு நிறைவை கூறி கடற்படை கொடிகளுக்கு ஆசிர்வாதிக்கும் தொண்டு செயல்பாடு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவருடய தலைமயில் ஸ்ரீ மஹா போதி அருகே இன்று(21) நடைபெற்றது.
22 Nov 2016
இன்னும் இரு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய எண்ணக்கருத்திற்கிணங்க சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவெல அவருடய வழிமுறைகளின் கீழ் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
21 Nov 2016
கடற்படை பெண்கள் பேஸ்பால் அணி முதல் உலக பேஸ்பால் சாம்பியன்ஷிப் வெற்றி பெற்றது.
இந்த மாத முதல் வாரத்தில் தாய்லாந்து பேங்காக்கில் நடைபெற்ற பெண்கள் பேஸ்பால் போட்டி தொடரின் கடற்படை பெண்கள் பேஸ்பால் அணி ஒட்டுமொத்த வெற்றியை பெற்றது.
21 Nov 2016
சீ எச் & எஃப்சி அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி வெற்றி பெற்றது
வெலிசர கடற்படை மைதானத்தில் இன்று (20) மாலை நடைபெற்ற டயலொக் ரக்பி லீக் 2016/17 முதல் சுற்றுப் போட்டியில் 09 முயன்றவரை மற்றும் 05 மாற்றங்களுடன் சீஎச் & எஃப்சி அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி 55-03 ஆக வெற்றி பெற்றது..
21 Nov 2016
இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது
நெடுந்தீவின் வடமேற்கு பிரதேச இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் மற்றும் 02 டோலர் படகுகள் கடற்படை உதவிஉடன் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் இன்ரு(19) மாலை கைதுசெய்யபட்டது.
20 Nov 2016
அனுமதி பெறாமல் மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரால் கைது.
வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட நச்சிகுடா, கடற்படை கப்பல் புவனெகவின் வீரர்களால், முன்தம்பிட்டி கடற்கறையில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு உள்நாட்டு மீனவர் கைது செய்யப்பட்டது.
19 Nov 2016
வடக்கு கடற்படை கட்டளை மூலம் மாதகல் பிரதேசத்தில் மருத்துவ மையம்
கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக வடக்கு கடற்படை கட்டளைப் இணைக்கப்பட்ட மருத்துவ துறையில் அதிகாரிகள் மற்றும் வீர்ர்களால் கடந்த 14 திகதி மாதகல் நூனசாய் கல்லூரியில் மருத்துவ மையம் நடைபெற்றது.
17 Nov 2016