நிகழ்வு-செய்தி

இந்திய கடற்படை தளபதி கிழக்குக் கடற்படை கட்டளையில் விஜயம் செய்தார்
 

காலி கலந்துரையாடல் 2016 சர்வதேச கடல் மாநாட்டில் கலந்துகொள்ள கடந்த நாட்களில் இலங்கைக்கு வருகை தந்த இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்கா அவர்கள் நேற்று (30)ஆம் திகதி கிழக்குக் கடற்படை கட்டளைத்தில் விஜயம் செய்தார்.

01 Dec 2016

அமெரிக்க பசிபிக் மண்டல தளபதி கிழக்குக் கடற்படை கட்டளையில் விஜயம் செய்தார்
 

காலி கலந்துரையாடல் 2016 ஏழாவது சர்வதேச கடல் மாநாட்டில் கலந்துகொள்ள கடந்த நாட்களில் இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க பசிபிக் மண்டல தளபதி அட்மிரல் ஹாரி பி ஹாரிஸ் அவர்கள் நவம்பர் 29 ஆம் திகதி கிழக்குக் கடற்படை கட்டளையில் அவதானிப்பு விஜயத்தின் ஈடுபட்டுள்ளார்.

01 Dec 2016

மூலோபாய கடல்சார் பங்களிப்புக்களை வளர்த்தலுடன் காலி கலந்துரையாடல் 2016 வெற்றிகரமாக முடிவுற்றது
 

பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள காலி கலந்துரையாடல் 2016 சர்வதேச கடல் மாநாடு நேற்று (29) கொழும்பு காலி முகத் ஹோட்டலில் வெற்றிகரமாக முடிவுற்றது.

30 Nov 2016

66 வது கடற்படை தினத்தை முன்னிட்டு முஸ்லீம் மத சடங்குகள் நடைபெற்றது.
 

இலங்கை கடற்படையில் 66 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட முஸ்லீம் மத சடங்குகள் இன்று (30) காலை கொழும்பு கோட்டை, சத்தாம் தெரு ஜும்மா முஸ்லீம் மசூதியத்தில் நடைபெற்றது.

30 Nov 2016

காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டில் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்கா அவர்கள் மூலம் நடத்திய விரிவுரை
 

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள், பல்வேறு நாடுகளில் இருந்து வந்த கடற்படை தலைவர்கள் உட்பட தனிநபர்கள், அதிதிகளில் மற்றும் உறுப்பினர்கள்,

30 Nov 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிட்டிய, இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் வீரர்களால் நேற்று (28) உடப்பு மற்றும் சின்னபாடு கடல் பிரதேசத்தில் மற்றும் உச்சமுனெய் கடல் பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 17 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

29 Nov 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

கிழக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட நிலாவெலி கடற்படை கப்பல் விஜயபாவின் வீரர்களால் நேற்று (28) சல்லி சம்பலதீவு கடல் பிரதேசத்தில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

29 Nov 2016

காலி கலந்துரையாடல் 2016க்கு பங்கு பெறும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

காலி கலந்துரையாடல் 2016 ஏழாவது சர்வதேச கடல் மாநாட்டில் பங்கு பெறும் வெளிநாட்டு கடற்படை பிரதிநிதிகள் மற்றும் கடல்சார் வெளிநாட்டு நிறுவனங்களில் சிரேஷ்ட பிரதிநிதிகள் இன்று (28) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் சந்தித்தனர்.

29 Nov 2016

காலி கலந்துரையாடல் 2016 ஏழாவது சர்வதேச கடல் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.
 

பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை தொடர்ந்து ஏழாவது முரயாக ஏற்பாடு செய்துள்ள காலி கலந்துரையாடல் 2016 சர்வதேச கடல் மாநாடு இன்று(28) கொழும்பு காலி முகத் ஹோட்டலில் ஆரம்பமானது. மூலோபாய கடல்சார் பங்களிப்புக்களை வளர்த்தல் என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற இந்த ஆண்டு மாநாட்டுக்கு 41 நாடுகளில் 12 சர்வதேச நிறுவனங்களிள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டு கடற்படை மற்றும் பாதுகாப்புத் துறைத் தலைவர்கள் 7 பேர் உட்பட 130 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

29 Nov 2016

42 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது.
 

வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட கன்காசான்துரை இலங்கை கடற்படை கப்பல் உத்தர கட்டளைக்குட்பட்ட வீர்ர்கள் மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலயத்தில் அதிகாரிகளும் நேற்று(27)ஒரு கூட்டாக சோதனை மேற்கொள்ளப்போது வல்வெட்டித்துறையைச் பகுதியில் 42 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யபட்டன.

28 Nov 2016