நிகழ்வு-செய்தி
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 உள்நாட்டு மீனவர்கள் கைது.
வடமேற்கு கடற்படை கட்டளை சிலாவதுர கடற்படை கப்பல் தேரபுத்தவின் வீரர்களால் நேற்று (3) சிலாவதுர கடல் பிரதேசத்தில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் 01 படகு, 01 தனியிழை வலை கைப்பற்றப்பட்டன.
04 Dec 2016
66வது கடற்படை தினம் முன்னிட்டு அனைத்து இரவு பிரசங்கம் மற்றும் தானமய பின்கம் கடற்படை கப்பல் “கெமுனு” நிருவனத்தில் நடைபெறும்.
டிசம்பர் 09ம் திகதிக்கி ஈடுபடும் இலங்கை கடற்படையில் 66 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட அனைத்து இரவு பிரசங்கம் மற்றும் தானமய பின்கம் கடற்படை கப்பல் “கெமுனு” நிருவனத்தில் நேற்று (2) மற்றும் இன்று (3) நடைபெற்றது.
04 Dec 2016
சட்டவிரோதமாக கடலாமை பிடித்த மூவர் கடற்படையினரால் கைது.
வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட நச்சிகுடா, கடற்படை கப்பல் புவனெகவின் வீரர்களாள் அன்தோனிபுரம் பகுதியில் சட்டவிரோதமாக பிடித்துக் செல்வதற்கு தயாராக இருந்த கடலாமையுடன் மூவர் கைது செய்யப்பட்டது.
04 Dec 2016
ஊர்காவற்துறை தீவில் புதிய நிர்வழிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ஊர்காவற்துறை தீவில் மக்களுக்குக்காக நிர்மாணிக்கப்படுகின்ற புதிய நிர்வழிக்கு அடிக்கல்லை நாட்டுவது கடந்த 02 திகதி வடக்கு கடற்படைக் கட்டளத் தளபதி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா அவருடய கையால் நடைபெற்றது.
03 Dec 2016
90 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன.
03 Dec 2016
59 வது நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய எண்ணக்கருத்திற்கிணங்க சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவெல அவருடய வழிமுறைகளின் கீழ் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நிறுவப்பட்டுள்ள மூன்று நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று(03) திறந்து வைக்கப்பட்டது.
03 Dec 2016
எலுவதீவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய படகுத்துறை திறக்கப்பட்டுள்ளது
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடைய வழிகாட்டுதலின் கீழ் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் அமைச்சின் நிதி உதவியுடன் கடற்படையில் முழு சிரமம் மற்றும் தொழில்நுட்பத்தின் எலுவதீவு தீவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய படகுத்துறை இன்று (02) திறக்கப்பட்டுள்ளது.
02 Dec 2016
இந்திய கடற்படைத் தளபதி ஸ்ரீ மஹா போதிக்கு மரியாதை செலுத்தினார்
இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்கா அவர்கள் நேற்று(01) வட மத்திய பகுதியில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டார்.
02 Dec 2016
66 வது கடற்படை தினத்தை முன்னிட்டு இந்து மத நிகழ்ச்சி நடைபெற்றது.
இலங்கை கடற்படையில் 66 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட இந்து மத நிகழ்ச்சி இன்று (01) கொட்டாஞ்சேனை, ஸ்ரீ பொன்னம்பலராமேஷ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது.
02 Dec 2016
இலங்கை கடற்படை யாழ் வைத்தியசாலையில் சுத்தமான குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கும்.
சிறுநீரக நோய் தடுக்கும் மீது ஜனாதிபதி செயலணியின் இணையாக சிறுநீரக நோய் தடுப்பிற்கான பாரிய செயற்பணியின் முன் பயணராக இருக்கும் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு மூலம் உருவாக்கப்பட்டு நிறுவப்பட்ட 56வது நீர் சுத்திகரிப்பு இயந்திரம் இன்று(01) யாழ்ப்பாண வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வின்போது மக்களுக்கு திறந்து வைக்கப்பட்டது.
02 Dec 2016